தமிழக வனத்துறையில் 564 பணியிடங்கள்

தமிழக வனத்துறையின் சார்பாக அங்கு காலியாக இருக்கும் 564 பாரஸ்ட் வாட்சர் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது: விண்ணப்பதாரர்கள் 21 முதல் 30 வயது உடையவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி
: பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை :
 எழுத்துத் தேர்வு, பிசிக்கல் ஸ்டாண்டர்ட்ஸ் அண்டு எண்டியூரன்ஸ் டெஸ்ட் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150/-ஐ தமிழக வனத்துறையில் பாரஸ்ட் வாட்சர் பணியிடங்களுக்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க
 : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: 10.8.2019

விபரங்களுக்கு
www.forests.tn.gov.in/pages/view/Recruitments_and_Notifications

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.