ஓ.என்.ஜி.சி., மங்களூரு பெட்ரோ-கெமிக்கல்ஸ் லிமிடெட் என்பது ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் சார்பு நிறுவனமாகும். இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்தில் கிராஜூவேட்/டெக்னீசியன் அப்ரென்டிஸ் டிரெய்னி பிரிவுகளில் காலியாக இருக்கும் 17 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரம்: கிராஜூவேட் அப்ரென்டிஸ் பிரிவில் கெமிக்கல், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட் ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் தலா 4, எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷனில் தலா 1, மெக்கானிக்கலில் 2 இடங்கள் உள்ளன. டெக்னீசியன் அப்ரென்டிஸ் பிரிவில் கெமிக்கலில் 2, எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்சில் 2, எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 1ம் காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: தொடர்புடைய பாடப் பிரிவில் இன்ஜினியரிங்கில் பட்டப் படிப்பு அல்லது மூன்று வருட டிப்ளமோ படிப்பை விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: கல்வித் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு எழுத்துத் தேர்வு முறையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்: 23.8.2019
விபரங்களுக்கு: https://www.ompl.co.in/

0 comments:
Post a Comment