Current political general knowledge question for TNPSC
1. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் யார்?
அ) ஆர்.ராசா ஆ) கபில் சிபல்
இ) வீரப்ப மொய்லி ஈ) ஜெய்ராம் ரமேஷ்
2. போபால் விஷவாயு சம்பவத்தில் தொடர்புடைய நிறுவனம்?
அ) அமெரிக்கன் யூனியன் ஆ) போபால் கெமிக்கல் யூனியன்
இ) யூனியன் கார்பைடு கெமிக்கல் ஈ) போபால் யூனியன் கெமிக்கல்
3. பீகார் மாநில முதல்வர் யார்?
அ) சிபுசோரன் ஆ) ராப்ரிதேவி
இ) நரேந்திரமோடி ஈ) நிதிஷ் குமார்
4. பராக் ஒபாமா அமெரிக்காவின் எத்தனையாவது அதிபர்?அ) 44 ஆ) 46
இ) 50 ஈ) 40
5. தமிழ்ச் செம்மொழி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் யார்?
அ) அஸ்கோ பர்ப்போலோ ஆ) வைரமுத்து
இ) ஏ.ஆர்.ரகுமான் ஈ) கவிஞர் வாலி
6. அப்துல் கலாம் எந்த வருடம் பாரத ரத்னா விருது பெற்றார்?
அ) 1996 ஆ) 1997
இ) 2001 ஈ) 2004
7. 2010 ல் பத்மஸ்ரீ விருதுப்பெற்ற ஹாக்கி வீரர் யார்?
அ) தன்ராஜ் பிள்ளை ஆ) அர்ஜூன் ஹாலப்பா
இ) இக்னேஸ் திர்க்கி ஈ) சந்திப் சிங்
8. முதல் இந்திய செயற்கைக்கோள் எது?
அ) ஆப்பிள் ஆ) ரோகிணி
இ) பாஸ்கரா ஈ) ஆரியபட்டா
9. பூடான் தலைநகரம் எது?
அ) சிராங் ஆ) திம்பு
இ) காசா ஈ) டாஷிகாங்
10. திட்டகமிஷன் தலைவர் யார்?அ) பிரதமர் ஆ) குடியரசுத் தலைவர்
இ) சபாநாயகர் ஈ) நிதியமைச்சர்
11. எவரை இந்திய அரசியல் அமைப்பின் சிற்பி என்கிறோம்?
அ) ஜவஹர்லால் நேரு ஆ) ராதாகிருஷ்ணன்
இ) அம்பேத்கர் ஈ) நேதாஜி
12. தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யார்?
அ) கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆ) இக்பால்
இ) கபாடியா ஈ) லகோட்டி
13. டேக்டிலோகிராபி என்பது?
அ) பறவைகள் பற்றிய படிப்பு ஆ) எலும்புகளை பற்றிய படிப்பு
இ) கைரேகைகள் பற்றிய படிப்பு ஈ) பூச்சிகளை பற்றிய படிப்பு
14. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்குள்ளது?
அ) பெங்களூரு ஆ) திருவனந்தபுரம்
இ) ஆமதாபாத் ஈ) ஐதராபாத்
15. ரகுவம்சத்தை எழுதியவர் யார்?
அ) காளிதாசர் ஆ) தேவனாகிரி
இ) வால்மிகி ஈ) வியாசர்
விடைகள் : 1(ஈ), 2(இ), 3(ஈ), 4(அ), 5(அ), 6(ஆ),7(இ), 8(ஈ),
9(ஆ), 10(அ) 11(இ), 12(இ), 13(இ), 14(ஆ), 15(அ)
0 comments:
Post a Comment