TNPSC-VAO-GROUP-IV-GOVT-EXAM-Question Answers 27-09-2010 (டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை)

1. யு.எஸ்.ஓபன் 2010 ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றவர்?
அ) டோகோவிச்    ஆ) நடால்
இ) பெடரர்        ஈ) சோம்தேவ்

2. செப்., 15ம்தேதி  யாருடைய பெயரில் புதிய நூலகம் திறக்கப்பட்டது?
அ) காமராஜர்        ஆ) எம்.ஜி.ஆர்.,
இ) பெரியார்        ஈ) பேரறிஞர் அண்ணா

3. மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற இந்தியர்?
அ) விஜேந்தர்        ஆ) சுஷில்குமார்
இ) ககன்         ஈ) மகேஷ் பூபதி

4. சுப்ரீம்கோர்ட் வீணாகும் எதை ஏழைகளுக்கு இலவசமாக வழங்க உத்தரவிட்டது?
அ) இரும்பு        ஆ) பெட்ரோல்
இ) காய்கறிகள்        ஈ) உணவு தானியங்கள்

5. சர்வதேச சுற்றுலா தினம் என்று கொண்டாடப்படுகிறது?
அ) செப்டம்பர்  27    ஆ) அக்டோபர் 27
இ) மார்ச் 27        ஈ) மே 27

6. அருணாச்சல பிரதேசத்தின் தலைநகரம்?
அ) ராஞ்சி        ஆ) சட்டீஸ்கர்
இ) இட்டாநகர்        ஈ) புவனேஸ்வர்

7. காமன்வெல்த் போட்டிக்கான பிரத்யேக பாடலுக்கு இசையமைத்தவர்?
அ) ஏ.ஆர்.ரஹ்மான்    ஆ) ராஜேஷ்
இ) ஹிமேஷ்        ஈ) எஸ்.டி.பர்மன்

8. எந்த விளையாட்டில்"நோ'பால் சர்ச்சை அண்மையில் கிளம்பியது?
அ) கால்பந்து        ஆ) டென்னிஸ்
இ) கிரிக்கெட்        ஈ) கோல்ப்

9. கவுதம புத்தர் பிறந்த இடம் எது?
அ) லும்பினி        ஆ) கொழும்பு
இ) அலகாபாத்        ஈ) மதுரா

10. அஜந்தா ஓவியங்கள் யாருடைய காலத்தைச் சார்ந்தது
அ) மவுரியர் காலம்    ஆ) குப்தர்கள் காலம்
இ) ஆரியர் காலம்    ஈ) முகலாயர் காலம்

11. மகாத்மா காந்தி பெயரில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டம்?
அ) தேசிய நெடுஞ்சாலை திட்டம்    ஆ) வேலைவாய்ப்பு உறுதி திட்டம்
இ) மதிய உணவு திட்டம்    ஈ) முதியோர் ஓய்வூதிய திட்டம்

12. அண்மையில் இலங்கை சென்று திரும்பிய வெளியுறவு செயலர்?
அ) நிருபமா ராவ்    ஆ) நாராயண சாமி
இ) அனுபமா சிங்    ஈ) யஷ்வந்த் சின்கா

13. டில்லி, "இந்தியா கேட்'  நுழைவுவாயிலை  வடிவமைத்தவர்
அ) எட்வின் லுட்யென்    ஆ) ஜார்ஜ்
இ) அகஸ்டஸ்        ஈ) அலெக்சாண்டர் பிரபு

14. எதன் வழியாக தாவரங்கள் சுவாசிக்கின்றன?
அ) வேர்        ஆ) இலை
இ) விதை        ஈ) இவை அனைத்தும்

15. எந்த கிரகம் ஈவ்னிங் ஸ்டார் என அழைக்கப்படுகிறது?
அ) பூமி        ஆ) வீனஸ்
இ) ஜூபிடர்        ஈ) புளூட்டோ

விடைகள்: 1(ஆ), 2(ஈ), 3(ஆ), 4(ஈ), 5(அ), 6(இ), 7(அ), 8(இ), 9(அ), 10(ஆ)
11(ஆ), 12(அ), 13(அ), 14(ஆ), 15(ஆ)

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.