TNPSC General Knowledge about cities in India

Know about your cities in India for your TNPSC Exam preparation


1. நீலகிரி எங்கு அமைந்துள்ளது?
அ) விந்தியமலை ஆ) மேற்குதொடர்ச்சி மலை
இ) கிழக்கு தொடர்ச்சி மலை ஈ) விராலி மலை
2. எந்த மாநிலம் வருடத்தில் அதிக அளவு மழை பெறுகிறது?
அ) கேரளா ஆ) ராஜஸ்தான்
இ) கர்நாடகா ஈ) அசாம்
3. சிவப்புப் புரட்சி என்பது ?
அ) பயங்கரவாதத்தை ஒழிப்பது
ஆ) ஆப்பிள் மரங்களை வளர்ப்பது
இ) மக்கள் தொகை கட்டுபடுத்தல்
ஈ) ரத்த வங்கிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்
4. செல் சம்பந்தபட்ட படிப்பு எது?
அ) சைட்டாலஜி ஆ) உயிரியல்
இ) எகாலஜி ஈ) கார்டியாலஜி
5. பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் நதி எது?
அ) சோன் ஆ) தாமோதர்
இ) கோசி ஈ) பரேகர்
6. பிங்க் சிட்டி என்று அழைக்கப்படும் நகரம் எது?
அ) ஜெய்ப்பூர் ஆ) ஊட்டி
இ) காஷ்மீர் ஈ) பெங்களூரு
7. செயற்கையாக காயைப் பழுக்க வைக்க உதவும் வாயு எது?
அ) எத்திலீன் ஆ) ஈத்தேன்
இ) அசிட்டிலீன் ஈ) புரோப்பிலீன்
8. ஆமதாபாத் அமைந்துள்ள நதிக்கரை எது?
அ) யடுனா ஆ) சரயு
இ) கங்கை ஈ) சபர்மதி
9. இந்தியாவில் எந்த மாநிலம் தனது பரப்பளவில் அதிகமாக காடுகளை கொண்டுள்ளது? அ) மேற்கு வங்கம் ஆ) கேரளா
இ) ஒரிசா ஈ) மத்தியப்பிரதேசம்
10. துர்காபூர் நகரத்துடன் தொடர்புடைய தொழில்?
அ) பருத்தி ஜவுளி ஆ) எக்கு தொழில்
இ) சிமென்ட் ஈ) நிலக்கரி
11. இந்தியா அதிகமாக இரும்பு தாது ஏற்றுமதி செய்யும் நாடு எது?
அ) ஈரான் ஆ) ருமேனியா
இ) ஜப்பான் ஈ) போலந்து
12. மிரி,மிஸ்மி குன்றுகள் எங்கு உள்ளது?
அ) அருணாசலப்பிரதேசத்தில் ஆ) ஜம்மு மற்றும் காஷ்மீரில்
இ) இமாச்சலப் பிரதேசத்தில் ஈ) மேற்குதொடர்ச்சி மலை
13. காங்கிரஸின் முதல் பெண் தலைவர் யார்?
அ) ராஜகுமாரி அம்ருட்கார் ஆ) சுசிதா கிருபாளினி
இ) சரோஜினி நாயுடு ஈ) விஜயலஷ்மி பண்டிட்
14. தென் இந்தியாவின் முத்துக் குளிக்கும் ஒரே நகரம்?
அ) கன்னியாகுமரி ஆ) குளச்சல்
இ) தூத்துக்குடி ஈ) கொச்சி
15. உலகத்திலேயே இந்தியா மிக அதிகமாக உற்பத்தி செய்வது?
அ) தங்கம் ஆ) இரும்பு தாது
இ) அலுமினியம் ஈ) மைக்கா

விடைகள் 1(ஆ), 2(ஈ), 3(ஈ), 4(அ), 5(இ), 6(அ), 7(அ), 8(ஈ),
9(ஈ), 10(ஆ), 11(அ), 12(இ), 13(இ), 14(இ), 15(ஈ)

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.