TNPSC General Knowledge Sample Question Answers February 2011 (Top 50 Questions)

TNPSC General Knowledge Sample Question Answers February 2011 -Part 1

1. தாமோதர் ஆறு எதனுடன் கலக்கிறது?
அ) சால்ட் ஏரி ஆ) வங்கக் கடல்
இ) கங்கை ஆறு ஈ) ஹூக்ளி ஆறு

2. இந்தியாவில் கடற்கரையின் நீளம் எவ்வளவு?
அ) 4378.5 கி.மீ., ஆ) 4560.5 கி.மீ.,
இ) 7516.5 கி.மீ., ஈ) 7856.5 கி.மீ.,

3. அங்கலேஷ்வர் எண்ணெய் வயல் உள்ள இடம்?
அ) குஜராத் ஆ) அஸ்ஸாம்
இ) பீகார் ஈ) மகாராஷ்டிரா

4. டிரை மீதைல் பென்சீன் என்பது?
அ) காட்டகால் ஆ) மெசிடிலீன்
இ) பைரோகலால் ஈ) மெசிடைல் ஆக்ஸைடு

5. மனித உடலில் மிகவும் வலுவான தசையை கொண்ட உறுப்பு?
அ) தாடை ஆ) கை
இ) கழுத்து ஈ) தொடை

6. காய்கறிகளை பழுக்க வைக்க பயன்படும் வாயு?
அ) எத்திலின் ஆ) மீத்தேன்
இ) ஈத்தேன் ஈ) அசிட்டிலின்

7. லேசரிலிருந்து வெளிவரும் ஒளி?
அ) கூட்டு ஒளி ஆ) நிறப்பிரிகை அடைந்த ஒளி
இ) ஓரியல் அற்ற ஒளி ஈ) ஒற்றை நிற ஒளி

8. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர்?
அ) முகேஷ் சர்மா ஆ) ராகேஷ் சர்மா
இ) தினேஷ் சர்மா ஈ) சுரேஷ் சர்மா

9. உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படும் நாள்?
அ) ஜூன் 5 ஆ) ஜூலை 11
இ) செப்டம்பர் 27 ஈ) டிசம்பர் 1

10. 1994ம் ஆண்டு விவசாயிகள் புரட்சி செய்த நாடு?
அ) மெக்சிக்கோ ஆ) வியட்நாம்
இ) அர்ஜென்டினா ஈ) எத்தியோப்பியா

11. சந்தன மரக்காடுகளை அதிகமாகக் கொண்ட மாநிலம்?
அ) கேரளா ஆ) கர்நாடகா
இ) ஆந்திரா ஈ) மத்தியப் பிரதேசம்

12. பாலூட்டிகளின் ரத்த சிவப்பணுக்களின் சிறப்பு?
அ) உட்கரு அற்றவை ஆ) ஒரு உட்கரு உடையவை
இ) மிகவும் சிறியவை ஈ) ஹூமோகுளோபின் உடையவை

13. திடீர் வளிமண்டல அழுத்தக் குறைவின் அறிகுறி?
அ) புயல் ஆ) குளிர் அலை
இ) மழை ஈ) தெளிவான வானிலை

14. தேசிய இயற்பியல் ஆய்வகம் அமைந்துள்ள இடம்?
அ) சென்னை ஆ) கோல்கட்டா
இ) டில்லி ஈ) ஆமதாபாத்

15. "பச்சை வீட்டு விளைவு' ஏற்படக் காரணம்?
அ) அபூர்வ வாயுக்கள் ஆ) கார்பன் டை ஆக்ஸைடு
இ) ஆக்ஸிஜன் ஈ) சல்பர் டை ஆக்ஸைடு

விடைகள்: 1.(ஆ) 2.(இ) 3.(அ) 4.(இ) 5.(ஈ) 6.(அ) 7.(ஈ) 8.(ஆ) 9.(இ) 10.(அ) 11.(ஆ) 12.(ஈ) 13.(அ) 14.(இ) 15.(ஆ)

TNPSC General Knowledge Sample Question Answers February 2011 -Part 2

1. 1905ம் ஆண்டு இந்தியப் பணியாளர் சங்கத்தை நிறுவியவர்?
அ) மகாத்மா காந்தி ஆ) கோபால கிருஷ்ண கோகலே
இ) ஏ.ஓ.கியூம் ஈ) பால கங்காதர திலகர்

2. ரகுவம்சம் என்ற நூலை எழுதியவர்?
அ) காளிதாசர் ஆ) அஸ்வகோஷா
இ) தாந்தின் ஈ) சூத்ரகா

3. வாக்காளர்களை அதிகம் கொண்ட இந்திய மாநிலம்?
அ) ராஜஸ்தான் ஆ) கர்நாடகம்
இ) பீகார் ஈ) உத்திரப் பிரதேசம்

4. நுரையீரல் புற்றுநோய் ஏற்படக் காரணம்?
அ) சரியற்ற உணவு ஆ) பென்சீன், ஆர்சனிக், கேட்மியம்
இ) அசுத்தமான உணவும், நீரும் ஈ) இதில் ஏதுமில்லை

5. பன்னாட்டு அணுசக்தி ஏஜன்சியின் தலைமையகம் அமைந்துள்ள இடம்?
அ) பாரிஸ் ஆ) வாஷிங்டன்
இ) வியன்னா ஈ) ஜெனிவா

6. நீரிழிவு நோயைக் கட்டுபடுத்தாவிடில் ஏற்படுவது?
அ) பாலியூரியா ஆ) பாலிபேஜியா
இ) பாலிடிப்சியா ஈ) ஹைட்ரோபோபியா

7. "இரு நகரங்களின் கதை' என்ற நாவலை எழுதியவர்?
அ) பெர்னாட்ஷா ஆ) வில்லியம் ஷேக்ஸ்பியர்
இ) ஜார்ஜ் எலியட் ஈ) சார்லஸ் டிக்கன்ஸ்

8. ரஷ்யப் புரட்சி ஏற்பட்ட ஆண்டு?
அ) 1917 ஆ) 1919
இ) 1920 ஈ) 1924

9. வங்கதேச நாணயத்தின் பெயர்?
அ) தினார் ஆ) டாலர்
இ) பீசோ ஈ) டாகா

10. காமன்வெல்த் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
அ) ஜனவரி 25 ஆ) மே 24
இ) அக்டோபர் 24 ஈ) நவம்பர் 14

11. அணுகுண்டு தயாரிப்பில் பயன்படும் தத்துவம்?
அ) உட்கரு உருவாதல் ஆ) வேதிவினை
இ) உட்கரு பிளத்தல் ஈ) இதில் ஏதுமில்லை

12. 43வது அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றவர்?
அ) பில் கிளிண்டன் ஆ) ஒபாமா
இ) ரொனால்டு ரீகன் ஈ) ஜார்ஜ் புஷ்

13. 140ல் 105 எத்தனை சதவீதம்?
அ) 40 ஆ) 50
இ) 60 ஈ) 75

14. பொது கணக்கு குழு தனது அறிக்கையை யாரிடம் சமர்ப்பிக்கும்?
அ) ஜனாதிபதி ஆ) பார்லிமென்ட்
இ) பிரதமர் ஈ) நிதி அமைச்சர்

15. "பஞ்சாப் சிங்கம்' என அழைக்கப்பட்டவர்?
அ) பகத்சிங் ஆ) பால கங்காதர திலகர்
இ) லாலா லஜபதி ராய் ஈ) ஜி.கே.கோகலே

விடைகள்:
1.(ஆ) 2.(அ) 3.(ஈ) 4.(ஆ) 5.(இ) 6.(இ) 7.(ஆ) 8.(அ) 9.(ஈ) 10.(அ) 11.(இ) 12.(ஈ) 13.(ஈ) 14.(ஆ) 15.(இ)

TNPSC General Knowledge Sample Question Answers February 2011 -Part 3

1. ஒலியை அளவிட பயன்படும் அலகு?
அ) ஆம்பியர் ஆ) ஒளி ஆண்டு
இ) டெசிபல் ஈ) பாஸ்கல்

2. வரதட்சணை தடைச்சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
அ) 1961 ஆ) 1971
இ) 1981 ஈ) 1969

3. இந்தியாவின் குறுக்காக செல்லும் சிறப்பு அட்ச ரேகை?
அ) மகர ரேகை ஆ) கடக ரேகை
இ) துருவ வட்டம் ஈ) புவி நடுக்கோடு

4. புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் புற்றுநோய்?
அ) ரத்த புற்றுநோய் ஆ) எலும்பு புற்றுநோய்
இ) நுரையீரல் புற்றுநோய் ஈ) தோல் புற்றுநோய்

5. தேசிய அறிவியல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
அ) பிப்ரவரி 8 ஆ) பிப்ரவரி 18
இ) பிப்ரவரி 28 ஈ) மார்ச் 8

6. கொடுக்கப்பட்ட பின்னங்களில் பெரியது?
அ) 2/5 ஆ) 3/7
இ) 3/8 ஈ) 4/11

7. நாடாக்களில் ஒலியை பதிவு செய்யும் முறையை கண்டுபிடித்தவர்?
அ) போல்சன் ஆ) பிளமிங்
இ) ஆம்பியர் ஈ) ஒயர்ஸ்டட்

8. செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைக்க பயன்படும் வாயு?
அ) ஹைட்ரஜன் ஆ) கார்பன் டை ஆக்சைடு
இ) ஈத்தேன் ஈ) எத்திலின்

9. மனித செல்லில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை?
அ) 23 ஆ) 46
இ) 48 ஈ) 60

10. சிந்து சமவெளி மக்கள் வழிபட்ட கடவுள்?
அ) வருணன் ஆ) மித்ரா
இ) இந்திரன் ஈ) பெண் தெய்வம்

11. சிலப்பதிகாரம் யாரால் இயற்றப்பட்டது?
அ) கம்பர் ஆ) சேரன் செங்குட்டுவன்
இ) இளங்கோவடிகள் ஈ) கபிலர்

12. புவிக்கு மிக அருகில் உள்ள கோள்?
அ) செவ்வாய் ஆ) புதன்
இ) வியாழன் ஈ) வெள்ளி

13. ஓமியோபதி மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர்?
அ) அரிஸ்டாடில் ஆ) சுஸ்ருதா
இ) ஜார்ஜ் வாட் ஈ) சாமுவேல் ஹென்மேன்

14. முதல் ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்த நாடு?
அ) இந்தியா ஆ) சீனா
இ) பாகிஸ்தான் ஈ) ஈரான்

15. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்?
அ) டாக்டர் லலிதா ஆ) டாக்டர் கமலா செல்வராஜ்
இ) டாக்டர் பி.முத்துலட்சுமி ஈ) டாக்டர் விஜயலட்சுமி

விடைகள்: 1.(இ) 2.(அ) 3.(ஆ) 4.(ஈ) 5.(இ) 6.(ஆ) 7.(அ) 8.(ஈ) 9.(ஆ)
10.(ஈ) 11.(இ) 12.(ஈ) 13.(ஆ) 14.(அ) 15.(இ)

TNPSC General Knowledge Sample Question Answers February 2011 -Part 4

1. உலகப்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பெறாத வீரர்
அ) சாவ்லா ஆ) ரோகித் சர்மா
இ) நெஹரா ஈ) யுவராஜ் சிங்

2. ஸ்பெக்ட்ரம் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்த நீதிபதி
அ) சுக்லா ஆ) சிவராஜ்.வி.பாட்டீல்
இ) கங்குலி ஈ) கோவிந்தராஜன்

3. சமீபத்தில் எந்த நாட்டில் அதிபருக்கு எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர்?
அ) எகிப்து ஆ) அமெரிக்கா
இ) பிரான்ஸ் ஈ) இங்கிலாந்து

4. மத்திய விமான போக்குவரத்து அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுள்ளவர்
அ) பரூக் அப்துல்லா ஆ) சரத்பவார்
இ) பிரபுல் பட்டேல் ஈ) வயலார் ரவி

5. ஆஸி., ஓபன் டென்னிஸ் 2011 பெண்கள் ஒற்றையர் சாம்பியன் வென்றவர்?
அ) கிளைஸ்டர்ஸ் ஆ) ஷரபோவா
இ) வோஸ்னியாக்கி ஈ) இவானோவிச்

6. புதுச்சேரி காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் யார்?
அ) வைத்தியலிங்கம் ஆ) ரங்காராவ்
இ) ரங்கசாமி ஈ) நாராயணசாமி

7. எந்த மைதானத்தில் நடைபெறவிருந்த உலககோப்பை போட்டி மாற்றப்பட்டது?
அ) மெல்போர்ன் மைதானம் ஆ) பிரேமதாசா மைதானம்
இ) ஈடன் கார்டன் மைதானம் ஈ) வான்கடே மைதானம்

8. குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றுவதில் சர்ச்சைக்கு உள்ளான இடம்
அ) லால்சவுக் ஆ) அமிர்தசரஸ்
இ) சியாச்சின் ஈ) ஸ்ரீநகர்

9. ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் ஆஸ்கருக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள படம்
அ) இன்செப்ஷன் ஆ) பைட்டர்
இ) 127 ஹவர்ஸ் ஈ) வான்டடு மேன்

10. நிரூபமா ராவ் எதற்காக அண்மையில் இலங்கை அதிபரை சந்தித்தார்
அ) எல்லை பிரச்னை ஆ) ஆயுத ஏற்றுமதி
இ) மீனவர் பிரச்னை ஈ) இருதரப்பு வர்த்தகம்

11. கிரிக்கெட்டில் இந்தியா எந்த ஆண்டு உலககோப்பை வென்றது
அ) 1983 ஆ) 1996
இ) 1999 ஈ) 1973

12. ஒட்டக சிவிங்கி எந்த அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்தது
அ) ஜிராபிடே ஆ) கேனிடே
இ) மானிடே ஈ) மான்டே

13. மகாத்மா காந்தி நினைவு தினம்
அ) ஜனவரி 15 ஆ) ஜனவரி 30
இ) அக்டோபர் 10 ஈ) பிப்ரவரி 2

14. சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி
அ) எம்.ஒய்.இக்பால் ஆ) கோகுலே
இ) கட்ஜூ ஈ) கற்பகவினாயகம்

15. தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர்
அ) பூங்கோதை ஆ) நேரு
இ) பெரியசாமி ஈ) அன்பழகன்

விடைகள்: 1 (ஆ) 2 (ஆ) 3 (அ) 4 (ஈ) 5 (அ) 6 (இ) 7 (இ) 8 (அ) 9 (இ)
10 (இ) 11 (அ) 12 (அ) 13 (ஆ) 14 (அ) 15 (அ)

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.