TNPSC General Knowledge Sample Question Answers January 2011 (Full Syllabus Covered)

TNPSC General Knowledge Sample Question Answers January 2011 -Part 1

1. ஜி.யு.போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் எது?
அ) நற்றினை ஆ) குறுந்தொகை
இ) அகநானூறு ஈ) புறநானூறு

2. செல்களில் உள்ள நியூக்கிளியசை முதன்முதலில் விளக்கியவர் யார்?
அ) ராபர்ட் பிரவுன் ஆ) போர்ட்டர்
இ) பாலட் ஈ) இதில் யாருமில்லை

3. ஆரியர்களின் பூர்வீகம் ஆர்டிக் பகுதி என்று கூறியவர் யார்?
அ) எஸ்.என்.சென் ஆ) நீலகண்ட சாஸ்திரி
இ) மார்க்ஸ் முல்லர் ஈ) பாலகங்காதர திலகர்

4. மகாவீரர் பிறந்த இடம் எது?
அ) கபிலவஸ்து ஆ) நேபாளம்
இ) குண்டக்கிராமம் ஈ) வைசாலி

5. தேளுக்கு இருக்கும் கால்களின் எண்ணிக்கை?
அ) இரண்டு ஆ) நான்கு
இ) ஆறு ஈ) எட்டு

6. மனித இதயம் எந்த உறையால் போர்த்தப்பட்டுள்ளது?
அ) மேன்டில் ஆ) பிளியூரா
இ) பெரிகார்டியம் ஈ) மெனின்ஜஸ்

7. இரண்டாம் புலிகேசியை தோற்கடித்த பல்லவ மன்னன் யார்?
அ) சிம்ம விஷ்ணு ஆ) முதலாம் நரசிம்மவர்மன்
இ) இரண்டாம் நந்திவர்மன் ஈ) முதலாம் மகேந்திரவர்மன்

8. தேவாரத் திருமுறைகளின் எண்ணிக்கை?
அ) ஐந்து ஆ) ஆறு
இ) ஏழு ஈ) மூன்று

9. இந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு?
அ) 1947 ஆ) 1951
இ) 1956 ஈ) 1961

10. "அமைதிப் பள்ளத்தாக்கு' அமைந்துள்ள இடம் எது?
அ) கேரளா ஆ) தமிழகம்
இ) ராஜஸ்தான் ஈ) ஜம்மு காஷ்மீர்

11. கைலாசநாதர் கோயிலை கட்டியவர் யார்?
அ) ஹர்சர் ஆ) ராஜசிம்மன்
இ) இரண்டாம் கிருஷ்ணா ஈ) ஜெயங்கொண்டார்

12. உலக சுகாதார தினம் கொண்டாடப்படும் நாள்?
அ) ஏப்ரல் 7 ஆ) மே 7
இ) ஜூன் 7 ஈ) ஜூலை 7

13. எய்ட்ஸ் நோயை உறுதிப்படுத்தும் சோதனை எது?
அ) வெஸ்டர்ன் பிளாட் ஆ) வைடால்
இ) எலைசா ஈ) உயிர்த்திசு நோக்கு

14. இந்தியாவின் முதன்மையான நார் பயிர் எது?
அ) சணல் ஆ) பருத்தி
இ) தேயிலை ஈ) காபி

15. இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்தவர் யார்?
அ) காந்திஜி ஆ) நேதாஜி
இ) சி.ஆர்.தாஸ் ஈ) வல்லபாய் படேல்

விடைகள்:
1.(ஈ) 2.(அ) 3.(ஈ) 4.(இ) 5.(ஈ) 6.(இ) 7.(ஆ) 8.(இ) 9.(ஆ) 10.(அ) 11.(ஆ) 12.(ஈ) 13.(அ) 14.(அ) 15.(ஆ)

TNPSC General Knowledge Sample Question Answers January 2011 -Part 2

1. உலோக ஆக்சைடுகளின் பொதுவான பண்பு?
அ) அமிலத் தன்மை ஆ) காரத் தன்மை
இ) ஈரியல்பு தன்மை ஈ) நடுநிலைத் தன்மை

2. ஹேபர் முறையில் அமோனியா தயாரிக்க பயன்படும் வினையூக்கி?
அ) கோபால்ட் ஆ) அம்மோனியம் குளோரைடு
இ) காப்பர் ஈ) இரும்பு

3. மீன்கள் நீந்திச் செல்லும் திசை மாற்றத்துக்கான துடுப்புகள்?
அ) மார்புத் துடுப்புகள் ஆ) முதுகு துடுப்புகள்
இ) வால் துடுப்புகள் ஈ) இடுப்புத் துடுப்புகள்

4. எலும்புத் தசையின் செயல் அலகு எது?
அ) சார்க்கோமியர் ஆ) ஆக்டின்
இ) மையோசின் ஈ) தசைநார்

5. ஒரு தாவர செல் விலங்கு செல்லில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
அ) குரோமோசோம் ஆ) செல் சவ்வு
இ) உட்கரு ஈ) செல் சுவர்

6. பண்டைய சேர மரபில் புகழ்பெற்ற அரசர்?
அ) செங்குட்டுவன் ஆ) உதியஞ் சேரலாதன்
இ) இமயவரம்பன் ஈ) இளங்கோவடிகள்

7. நுகர்வோர் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
அ) மார்ச் 5 ஆ) மார்ச் 10
இ) மார்ச் 15 ஈ) மார்ச் 20

8. சார்க் அமைப்பின் தலைமையகம் எங்குள்ளது?
அ) டில்லி ஆ) காத்மாண்டு
இ) மாலே ஈ) டாக்கா

9. உலகில் அதிக அளவில் வைரம் உற்பத்தி செய்யும் நாடு?
அ) அமெரிக்கா ஆ) ரஷ்யா
இ) எகிப்து ஈ) தென் ஆப்ரிக்கா

10. இந்தியாவில் உள்ள மிக உயரமான அணைக்கட்டு?
அ) பக்ரா நங்கல் ஆ) மேட்டூர்
இ) ஹிராகுட் ஈ) தாமோதர்

11. தமிழ்ச் சங்கங்களை நிறுவியவர்கள்?
அ) சேரர்கள் ஆ) சோழர்கள்
இ) பாண்டியர்கள் ஈ) களப்பிரர்கள்

12. இந்திய அரசு யானை பாதுகாப்பு திட்டத்தை துவக்கிய ஆண்டு?
அ) 1973 ஆ) 1982
இ) 1983 ஈ) 1992

13. நியூட்ரானைக் கண்டுபிடித்தவர்?
அ) போர் - பரி ஆ) சாட்விக்
இ) கோல்ட்ஸ்டீன் ஈ) ரூதர் போர்டு

14. ஜீன் என்பது?
அ) பரம்பரைக் காரணி ஆ) இளமையைக் காக்கும் மருந்து
இ) ஓர் விதை ஈ) மிகச் சிறிய உயிரினம்

15. செல்லின் ஆற்றல் நிலையம் எனப்படுவது?
அ) பசுங்கணியம் ஆ) மைட்டோகாண்ட்ரியா
இ) கோல்கை உறுப்புகள் ஈ) எண்டோபிளாஸ்மிக் வலை

விடைகள்: 1.(ஆ) 2.(ஈ) 3.(இ) 4.(அ) 5.(ஈ) 6.(அ) 7.(இ) 8.(ஆ) 9.(ஈ) 10.(அ)
11.(இ) 12.(ஈ) 13.(ஆ) 14.(அ) 15.(ஆ)

TNPSC General Knowledge Sample Question Answers January 2011 -Part 3

1. ஆமை எந்த அறிவியல் குடும்பத்தைச் சார்ந்தது
அ) டெஸ்டுடினிடே ஆ) கேனிடே
இ) ஆஷிடே ஈ) டார்டாரிக்டே

2. ஐ.பி.எல்., ஏலத்தில் எடுக்கப்படாத இந்திய முன்னாள் கேப்டன்
அ) தோனி ஆ) சச்சின்
இ) கங்குலி ஈ) டிராவிட்

3. பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரம் எது
அ) உகாண்டா ஆ) மணிலா
இ) பெஷாவர் ஈ) பராகுவே

4. மகாராஷ்டிரா மாநிலத்தை கலக்கிய ஊழல் குற்றச்சாட்டு
அ) காமன்வெல்த் ஊழல் ஆ) சுடுகாட்டு கூரை ஊழல்
இ) ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் ஈ) நிலக்கரி சுரங்க ஊழல்

5. ஆர்.டி.ஐ., என்பது
அ) கல்வி உரிமை சட்டம் ஆ) உணவு பாதுகாப்பு சட்டம்
இ) தகவல் அறியும் சட்டம் ஈ) தேசிய பாதுகாப்பு சட்டம்

6. டெஸ்ட் தரவரிசையில் சச்சின் எத்தனையாவது இடத்தில் உள்ளார்
அ) முதல் இடம் ஆ) ஐந்தாவது இடம்
இ) நான்காவது இடம் ஈ) பத்தாவது இடம்

7. ஜம்மு-காஷ்மீர் முதல்வர் பெயர்
அ) சல்மா ஆ) ஒமர் அப்துல்லா
இ) குலாம் நபி ஆசாத் ஈ) மிர் காசிம்

8. இந்திய ரூபாய்க்கான சின்னத்தை வடிவமைத்தவர்
அ) நேதாஜி ஆ) உதயகுமார்
இ) கிரண்குமார் ஈ) வி.கே.சிங்

9. "கிரிடிக்ஸ் சாய்ஸ்' விருது வென்ற இந்தியர்
அ) ஷாருக் கான் ஆ) ஏ.ஆர்.ரஹ்மான்
இ) வினோத் சோப்ரா ஈ) சச்சின் டெண்டுல்கர்

10. உலககோப்பை இந்திய அணியில் இடம்பிடித்துள்ள தமிழக வீரர்
அ) தினேஷ்கார்த்திக் ஆ) பாலாஜி
இ) அஷ்வின் ஈ) முரளி விஜய்

11. தமிழக இந்து அறநிலைய துறை அமைச்சர்
அ) உபயதுல்லா ஆ) கே.ஆர்.பெரியகருப்பன்
இ) ஐ. பெரியசாமி ஈ) அன்பரசன்

12. நியுசிலாந்து நாட்டின் தேசியப் பறவை எது?
அ) பென்குயின் ஆ) கழுகு
இ) காகம் ஈ) கிவி

13. உண்ணும் உணவு மூச்சுக்குழாய்க்குள் செல்லாமல் தடுப்பது
அ) எபி கிளாட்டிஸ் ஆ) நாக்கு
இ) பற்கள் ஈ) நுரையீரல்

14. டிவிடி., என்பதன் விரிவாக்கம்
அ) டிஜிட்டல் வெரைட்டி டிஸ்க் ஆ) டிஜிட்டல் வீடியோ டிஸ்க்
இ) டிஜிட்டல் வெர்சட்டைல் டிஸ்க் ஈ) டபுள் வெரைட்டி டிஸ்க்

15. நெருப்பை பார்த்து பயப்படுவது
அ) சோம்னி போபியா ஆ) பைரோ போபியா
இ)டோகோ போபியா ஈ) ஆக்ரோ போபியா

விடைகள்: 1(அ), 2(இ), 3(ஆ), 4(இ), 5(இ), 6(அ), 7(ஆ), 8(ஆ), 9(ஆ), 10(இ)
11(ஆ), 12(ஈ), 13(அ), 14(இ), 15(ஆ)

TNPSC General Knowledge Sample Question Answers January 2011 -Part 4


2. தெலுங்கானா பிரச்னை தொடர்பாக நியமிக்கப்பட்ட கமிட்டி
அ) ஸ்ரீகிருஷ்ணா ஆ) கட்ஜூ
இ) ஜெத்மலானி ஈ) கோகலே

3. சி.ஜே.ஐ., என்பதன் விரிவாக்கம்
அ) கோர்ட் ஜாயின்ட் இன்ஸ்டிரக்ஷன் ஆ) சென்ட்ரல் ஜஸ்டிஸ் ஆப் இந்தியா
இ) சீப் ஜஸ்டிஸ் ஆப் இந்தியா ஈ) கோர்ட் ஜஸ்டிஸ் இன்ஸ்டிரக்ஷன்

4. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் யார்
அ) முரளி தியோரா ஆ) கபில் சிபல்
இ) சரத் பவார் ஈ) ஆனந்த் சர்மா

5. மேகாலயாவின் முதல்வர் பெயர் என்ன
அ) முகுள் சங்மா ஆ) தருண்
இ) கிரண் குமார் ஈ) புத்ததேவ்

6. அண்மையில் டெஸ்ட் போட்டிகளில் 40வது சதம் கடந்த வீரர்
அ) காலிஸ் ஆ) சங்ககரா
இ) சேவக் ஈ) இயான்பெல்

7. சி.ஏ.ஜி., யின் தற்போதைய தலைமை பொறுப்பை வகிப்பவர்
அ) பிரணாவ் ராய் ஆ) வினோத் ராய்
இ) அபினவ் ராய் ஈ) தாமஸ்

8. உகாண்டா நாட்டின் தலைநகரம் எது?
அ) லிஸ்பென் ஆ) கெய்ரோ
இ) கம்பாலா ஈ) கம்போடியா
9. குயில் எந்த அறிவியல் குடும்பத்தை சேர்ந்தது
அ) குக்குலிடே ஆ) கேனிடே
இ) மானிடே ஈ) பேஸ்சிடே

10. ஐ.பி.எல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இந்திய வீரர்
அ) காம்பிர் ஆ) கங்குலி
இ) முகமது கைப் ஈ) டிராவிட்

11. போபர்ஸ் பீரங்கி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்
அ) கல்மாடி ஆ) குட்ரோச்சி
இ) டேவிட் ஹசி ஈ) கேதன் தேசாய்

12. ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் எந்த நகரில் நடைபெற்றது
அ) குவாங்சு ஆ) ஷாங்காய்
இ) பீஜிங் ஈ) ஹாங்காங்

13. சத்தத்தைப் பற்றிய பயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) போட்டோ போபியா ஆ) சீட்டோ போபியா
இ) மால்டோ போபியா ஈ) அகஸ்டிகோ போபியா

14. தேசிய இளைஞர் தினம் என்றைக்கு கொண்டாடப்படுகிறது
அ) ஜனவரி, 12 ஆ) ஜனவரி, 20
இ) மே 5 ஈ) பிப்ரவரி 10

15. வீக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ் எந்த நாட்டைச்சேர்ந்தவர்
அ) ஆஸ்திரேலியா ஆ) இந்தியா
இ) ரஷ்யா ஈ) வடகொரியா

விடைகள்: 1(ஆ), 2(அ), 3(இ), 4(ஈ), 5(அ), 6(அ), 7(ஆ), 8(இ), 9(அ), 10(அ)
11(ஆ), 12(அ), 13(ஈ), 14(அ), 15(அ)

TNPSC General Knowledge Sample Question Answers January 2011 -Part 5

1. தமிழகத்தில் சதுப்பு நிலக்காடுகள் காணப்படும் இடம்?
அ) பிச்சாவரம் ஆ) சேலம்
இ) ஏற்காடு ஈ) நீலகிரி

2. வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டை துறைமுகத்துக்கு வந்த ஆண்டு?
அ) 1490 ஆ) 1495
இ) 1497 ஈ) 1498

3. வெள்ளை யானைகள் அதிகமாக காணப்படும் நாடு?
அ) பின்லாந்து ஆ) தாய்லாந்து
இ) நார்வே ஈ) கியூபா

4. ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமையகம் அமைந்துள்ள இடம்?
அ) வாஷிங்டன் ஆ) கான்பரா
இ) மணிலா ஈ) பாரிஸ்

5. வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவர்?
அ) டி.ஈ.ஆஷ் ஆ) ஹென்றி லாரன்ஸ்
இ) நிக்கல்சன் ஈ) கர்னல் நீல்

6. போர் பிரகடனம் செய்யும் அதிகாரம் பெற்றவர்?
அ) பிரதமர் ஆ) குடியரசுத் தலைவர்
இ) பார்லிமென்ட் ஈ) தரைப்படைத் தலைவர்

7. இந்தியாவில் காடுகள் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள நகரம்?
அ) டில்லி ஆ) போபால்
இ) டேராடூன் ஈ) லக்னோ

8. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினில் காணப்படும் தனிமம்?
அ) தங்கம் ஆ) வெள்ளி
இ) செம்பு ஈ) இரும்பு

9. மீன் வகைகளில் குட்டியிட்டு இனப்பெருக்கம் செய்வது?
அ) நட்சத்திர மீன் ஆ) ஜெல்லி மீன்
இ) டால்பின் ஈ) சுறா மீன்

10. "ஆர்னித்தாலஜி' என்பது எதைப்பற்றிய படிப்பு?
அ) பறவைகள் ஆ) மீன்கள்
இ) புழுக்கள் ஈ) பூச்சிகள்

11. குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த கணித மேதை?
அ) பிரம்மகுப்தர் ஆ) ஆரியபட்டர்
இ) பாணப்பட்டர் ஈ) வராகமிகிரர்

12. காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம்?
அ) பீகார் ஆ) உத்தரப்பிரதேசம்
இ) அசாம் ஈ) மத்தியப்பிரதேசம்

13. சூரியனில் ஆற்றல் எவ்வாறு உண்டாகிறது?
அ) அணுக்கரு பிளவு ஆ) அணுக்கரு இணைவு
இ) வாயுக்கள் எரிவதால் ஈ) ஹைட்ரஜன் உள்ளதால்

14. ஒரு சிறந்த பூஞ்சைக் கொல்லியாக பயன்படுவது?
அ) கார்பன் ஆ) கார்பன் குளோரைடு
இ) சல்பர் ஈ) காப்பர்

15. அரசியல் அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர்?
அ) அரிஸ்டாடில் ஆ) பிளாட்டோ
இ) போடின் ஈ) மான்டெஸ்கியூ

விடைகள்:
1.(அ) 2.(ஈ) 3.(ஆ) 4.(இ) 5.(அ) 6.(ஆ) 7.(இ) 8.(ஈ)
9.(இ) 10.(அ) 11.(ஆ) 12.(இ) 13.(ஆ) 14.(இ) 15.(அ)



Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.