TNPSC General Knowledge Sample Question Answers December 2010 (Full Syllabus Covered)

TNPSC General Knowledge Sample Question Answers Part-1

Below questions are prepared from dinamalar news paper. You might not having all these question in one place. To study all the TNPSC related question you can click "Old Question" button below the post.

Ready??

Now go to the questions. answers are given below each part of the question end.

Each part will have 15 questions.

1. சி.பி.ஐ., யின் புதிய இயக்குனர் ?
அ) ஏ.பி.சிங்    ஆ) அஷ்வின்
இ) தாமஸ்    ஈ) கிரண்குமார்

2. 2010 ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் எந்த நகரில் நடைபெற்றது?
அ) பீஜிங்    ஆ) ஹாங்காங்
இ) குவாங்சு    ஈ) கான்பெரா

3. உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இணையதளம்?
அ) விக்கிடுவிட்ஸ்    ஆ) விக்கிமென்ஸ்
இ) விக்கிலீக்ஸ்    ஈ) கூகுள்லீக்ஸ்

4. பீகார் முதல்வராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்?
அ) பஸ்வான்    ஆ) லாலுபிரசாத்
இ) சுஷில்குமார்    ஈ) நிதிஷ்குமார்

5. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள வீரர்?
அ) ரெய்னா    ஆ) யுவராஜ்
இ) சங்ககரா    ஈ) மெக்கலம்

6. ஆந்திராவில் அண்மையில் ராஜினாமா செய்த எம்.பி., யார்?
அ) ஜெகன்மோகன் ரெட்டி    ஆ) சிரஞ்சீவி
இ) ராஜ்மோகன் ரெட்டி    ஈ) குமாரசாமி

7. அசாம் தலைநகர் எது?
அ) திரிபுரா    ஆ) டிஸ்பூர்
இ) மேகாலயா    ஈ) புவனேஸ்வர்

8. எந்த அணையால் தமிழகம் மற்றும் கேரளா இடையே பிரச்னை நிலவுகிறது
அ) முல்லை பெரியார்    ஆ) மேட்டூர்
இ) பூண்டி    ஈ) பாலாறு

9. ஜே.பி.சி., என்பதன் விரிவாக்கம்
அ) ஜாயின்ட் பார்லிமென்ட் கமிட்டி    ஆ) ஜாயின்ட் பீபிள் கமிட்டி
இ) ஜாயின்ட் பார்ட்டி கவுன்சில்    ஈ) ஜனதா பீபிள் கவுன்சில்

10. ஆசிய போட்டி டென்னிசில் தங்கம் வென்ற இந்தியர்?
அ) சோம்தேவ்    ஆ) மகேஷ்பூபதி
இ) போபண்ணா    ஈ) பிரகாஷ்

11. கங்காரு எந்த அறிவியல் குடும்பத்தை சேர்ந்தவை?
அ) கேனிடே    ஆ) மேக்ரோபோடிடே
இ) டானிடே    ஈ) பவுனிடே

12. மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் யார்?
அ) கபில்சிபல்    ஆ) பிரணாப் முகர்ஜி
இ) சவான்    ஈ) அந்தோனி

13. காமன்வெல்த் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்
அ) தேசாய்    ஆ) தாமஸ்
இ) ராஜா    ஈ) சுரேஷ் கல்மாடி

14. தமிழகத்தின் தற்போதைய கவர்னர் யார்?
அ) அர்ஜூன் சிங்    ஆ) சுர்ஜித் சிங் பர்னாலா
இ) பாலகிருஷ்ணன்    ஈ) கோகுலே

15. 2014 ஆசிய போட்டிகள் எந்த நாட்டில் நடைபெறுகிறது?
அ) தென்கொரியா    ஆ) கனடா
இ) பிரேசில்    ஈ) இந்தியா

விடைகள்: 1 (அ)    2 (இ)    3 (இ)    4 (ஈ)    5 (இ)    6 (அ)    7 (ஆ)    8 (அ)
       9 (அ)    10 (அ)    11 (ஆ)    12 (அ)    13 (ஈ)    14 (ஆ)    15 (அ)

TNPSC General Knowledge Sample Question Answers Part-2

1. அண்மையில் இந்தியா வந்த பிரான்ஸ் அதிபர்
அ) டோனிபிளேர்    ஆ) நிக்கோலஸ் சர்கோசி
இ) ஒபாமா    ஈ) புடின்

2. அண்மையில் இந்திய பார்லிமென்டை முடக்கிய ஊழல் குற்றச்சாட்டு
அ) ஸ்பெக்ட்ரம்    ஆ) தெகல்கா ஊழல்
இ) சுடுகாட்டு கூரை ஊழல்    ஈ) சவப்பெட்டி ஊழல்

3. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட இந்திய வீரர்
அ) யுவராஜ்    ஆ) ரெய்னா
இ) காம்பீர்    ஈ) தோனி

4. சி.பி.ஐ., இணையதளத்தை முடக்கிய அமைப்பு
அ) பாக்., சைபர் ஆர்மி    ஆ) விக்கிலீக்ஸ்
இ) லக்ஷர்-இ-தொய்பா    ஈ) மாவோயிஸ்ட்

5. சி.வி.சி., என்பதன் விரிவாக்கம்
அ) சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன்    ஆ) செனட் விசிடிங் கமிட்டி
இ) கிரைம் விஜிலென்ஸ் கவுன்சில்    ஈ) கிரைம் வேல்யூ கவுண்ட்

6. வீக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர்
அ) ஜிம்மி வேல்ஸ்    ஆ) எரிக்ஸ்கிமிட்
இ) பில் கேட்ஸ்    ஈ) ஜூலியன் அசான்ஜ்

7. இந்திய பார்லிமென்ட், தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட தினம்
அ) டிசம்பர் 13, 2001    ஆ) டிசம்பர் 26, 2002
இ) டிசம்பர் 15, 2001    ஈ) டிசம்பர் 6, 2001

8. பெரியார் எங்கு பிறந்தார்
அ)கோவை    ஆ) ஈரோடு
இ) சேலம்    ஈ) வேலூர்

9. பீகார் துணை முதல்வர் பதவி வகிப்பவர்
அ) நிதிஷ்குமார்    ஆ) பஸ்வான்
இ) சுஷில்குமார் மோடி    ஈ) பிரவீன்குமார்

10. பரோடா என்றழைக்கப்பட்ட இந்திய நகரம்
அ) நாக்பூர்    ஆ) வாரணாசி
இ) வதோதரா    ஈ) அகமதாபாத்

11. சீனாவின் நாணயம் எது?
அ) யுவான்    ஆ) குரோனர்
இ) டாலர்    ஈ) ஸ்டெர்லிங்

12. அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர்
அ) ஒபாமா    ஆ) மார்டின்
இ) ஹிலாரி கிளிண்டன்    ஈ) காம்ரூன்

13. "ஓரைசா சாடிவா' என்பது எதைக் குறிக்கிறது?
அ) கோதுமை    ஆ) அரிசி
இ) புகையிலை    ஈ) மஞ்சள் செடி

14. இந்தியாவின் தேசிய காலண்டர்
அ) சகா எரா    ஆ) மகா எரா
இ) உகாதி     ஈ) விக்ருதி

15. சமையலுக்கு உபயோகிக்கும் "புளி' எந்த அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்தது
அ) பெபேசியே    ஆ) கால்சியே
இ) மாக்சியே    ஈ) ரக்சியே

விடைகள்: 1(ஆ), 2(அ), 3(இ), 4(அ), 5(அ), 6(ஈ), 7(அ), 8(ஆ), 9(இ), 10(இ)
11(அ), 12(இ), 13(ஆ), 14(அ), 15(அ)

TNPSC General Knowledge Sample Question Answers Part-3

1. மிதவை விதியைக் கூறியவர் யார்?
அ) பாயில்        ஆ) ஆர்க்கிமிடிஸ்
இ) ஐன்ஸ்டைன்        ஈ) நியூட்டன்

2. தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்?
அ) லாரன்ஸ்        ஆ) ஜே.எல்.பெயர்டு
இ) லூயிஸ் பிரெய்லி    ஈ) இதில் யாருமில்லை

3. குளோமெருலஸோடு தொடர்புடைய உறுப்பு எது?
அ) மூளை        ஆ) சிறுநீரகம்
இ) உமிழ் நீர் சுரப்பி    ஈ) கல்லீரல்

4. தமிழகத்தில் மாங்குரோவ் காடுகள் எங்கு காணப்படுகின்றன?
அ) பிச்சாவரம்        ஆ) மண்டபம்
இ) கொடைக்கானல்    ஈ) சென்னை

5. கூழ்மத் துகள்களின் முறையற்ற இயக்கம் என்பது?
அ) பிரவுனியன் இயக்கம்    ஆ) மின்முனைக் கவர்ச்சி
இ) மின்னாற் சவ்வூடு பரவல்    ஈ) டின்டால் விளைவு

6. வைட்டமின் -"சி'யின் வேதிப்பெயர் என்ன?
அ) அஸ்கார்பிக் அமிலம்    ஆ) ரிபோ பிளேவின்
இ) கொலஸ்ட்ரால்    ஈ) தயமின்

7. தரை மற்றும் கடல் காற்றுகள் வீசுவதற்கு காரணம் என்ன?
அ) வெப்ப கதிர் வீச்சு    ஆ) வெப்பக் கடத்தல்
இ) வெப்பச் சலனம்    ஈ) இதில் ஏதுமில்லை

8. ஆக்ஸிஜன் அற்ற ரத்த ஓட்டமுடைய இதயம் உள்ள உயிரினம் எது?
அ) சுறாமீன்        ஆ) தவளை
இ) புறா        ஈ) மனிதன்

9. புரதம் என்பது?
அ) பாலிபெப்டைடு    ஆ) கொழுப்பு
இ) சர்க்கரை        ஈ) கார்போஹைட்ரேட்

10. ஹான்ஸ் கிறிஸ்டியன் கிராம் எதைக் கண்டுபிடித்தார்?
அ) எய்ட்ஸ் மருந்து    ஆ) செயற்கை உறுப்புகள்
இ) போலியோ மருந்து    ஈ) பாக்டீரியா வண்ணமேற்கும் முறை

11. உலகச் சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படும் நாள்?
அ) ஏப்ரல் 22        ஆ) ஜூன் 5
இ) ஜூலை 5        ஈ) ஜூலை 7

12. இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு?
அ) 1950        ஆ) 1951
இ) 1952        ஈ) 1953

13. ஷூ மேக்கர் லெவி வால் நட்சத்திரம் மோதிய கிரகம்?
அ) செவ்வாய்        ஆ) வியாழன்
இ) வெள்ளி        ஈ) சனி

14. ரப்பரை வலிமைப்படுத்துவதற்கு பயன்படுவது?
அ) ஸ்பான்ஞ்ச்        ஆ) குளோரின்
இ) இரும்பு        ஈ) சல்பர்

15. மத்திய கனிம ஆராய்ச்சி கழகம் அமைந்துள்ள இடம் எது?
அ) ஜாம்ஷெட்பூர்    ஆ) புனே
இ) தன்பாத்        ஈ) கட்டாக்

விடைகள்:
1 (ஆ)   2 (ஆ)      3 (ஆ)    4 (அ)    5 (அ)   6 (அ)   7 (இ)   8 (அ)   9 (அ)   10 (ஈ)
11 (ஆ)   12 (இ)   13 (ஆ)   14 (ஈ)   15 (இ)

Are you getting tired..... :) Just 15 more questions.

TNPSC General Knowledge Sample Question Answers Part-4

1. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள நாடு?
அ) இந்தியா ஆ) ஆஸ்திரேலியா
இ) தென்ஆப்ரிக்கா ஈ) இங்கிலாந்து

2. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்
அ) ஜெய்ராம் ரமேஷ் ஆ) அம்பிகாசோனி
இ) ஜெய்பால்ரெட்டி ஈ) குலாம்நபி ஆசாத்

3. சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில், கிரிக்கெட்டில் தங்கம் வென்ற நாடு
அ) இலங்கை ஆ) ஆப்கானிஸ்தான்
இ) வங்கதேசம் ஈ) பாகிஸ்தான்

4. ஆந்திராவில் புதிதாக கட்சி துவங்கிய முன்னாள் முதல்வர் மகன் யார்
அ) சிரஞ்சீவி ஆ) பாலகிருஷ்ணன்
இ) ஜெகன்மோகன்ரெட்டி ஈ) கிரண்குமார்

5. தற்போதைய 15வது லோக்சபாவின் எதிர்கட்சி தலைவர் யார்
அ) அருண்ஜெட்லி ஆ) வெங்கய்யா நாயுடு
இ) சுஷ்மா சுவராஜ் ஈ) அத்வானி

6. செஞ்சுரியன் டெஸ்ட் போட்டியில், சச்சின் எத்தனையாவது சதம் அடித்தார்
அ) 50 ஆ) 100
இ) 48 ஈ) 200

7. விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிடும் ரகசியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது
அ) பேட்டன்ட்ஸ் ஆ) கேபில்ஸ்
இ) ரைட்ஸ் ஈ) சீக்ரட்ஸ்

8. குஜராத் முதல்வர் மோடி எழுதிய பருவ நிலை சார்ந்த புத்தகம்
அ) கன்வீனியன்ட் ஆக்ஷன் ஆ) கிளைமேட் ஆக்ஷன்
இ) குஜராத் வெதர் ஈ) மோடீஸ் வேவ்

9. எந்த காய்கறியின் விலை ஏற்றம் அரசியலில் புயலை கிளப்பியுள்ளது
அ) புடலங்காய் ஆ) பச்சமிளகாய்
இ) வெங்காயம் ஈ) கத்திரிக்காய்

10. அண்மையில் இந்தியா வந்த ரஷ்ய அதிபரின் பெயர்
அ) பிரவுன் ஆ) சர்கோசி
இ) வென் ஜியாபோ ஈ) டிமிட்ரி மெட்வதேவ்

11. இ.டி., என்பதன் விரிவாக்கம்
அ) என்போர்ஸ்மென்ட் டேரக்ட்டோரேட் ஆ) எமர்ஜென்சி டீலிங்
இ) என்போர்ஸ்மென்ட் டூல் ஈ) எக்சிகியூட்டிவ் டிடக்ஷன்

12. ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர்
அ) அசோக் கெலட் ஆ) வசுந்தரா
இ) பட்நாயக் ஈ) மாயாவதி

13. எத்தியோப்பியாவின் தலைநகரம்
அ) சியோல் ஆ) பராகுவே
இ) அடிஸ்அபாபா ஈ) ஜகார்தா

14. "காகம்' எந்த அறிவியல் குடும்பத்தை சார்ந்தது
அ) அனிடே ஆ) போனிடே
இ) கார்விடே ஈ) ஜெனிடே

15. இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் யார்?
அ) நவீன் சாவ்லா ஆ) குரேஷி
இ) பிரவீன் குமார் ஈ) கோபால்சாமி

விடைகள்: 1 (அ) 2 (ஈ) 3 (இ) 4 (இ) 5 (இ) 6 (அ) 7 (ஆ) 8 (அ) 9 (இ)
10 (ஈ) 11 (அ) 12 (அ) 13 (இ) 14 (இ) 15 (ஆ)

OOPs.. Finally Done!. Take a cup of coffee and come back!.








Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.