TNPSC-General Knowledge Preparation November 2016-Part 3 (நாட்டு நடப்பு தெரியுமா உங்களுக்கு...)

* 2017ல் நம் நாட்டில் நடைபெற உள்ள பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தூதர் யார்?முன்னாள் இந்திய கேப்டன் டிராவிட்

* இந்தியாவில் முதன் முதலில் வங்கிச்சேவையில் ரோபோவை அறிமுகம் செய்துள்ள வங்கி எது?
சிட்டி யூனியன் வங்கி. ரோபோவின் பெயர் லட்சுமி

* 2016ம் ஆண்டு சிறப்பான கார்ப்பரேட் சேவைக்கான ' தங்க மயில்' விருதை வென்ற நிறுவனம் எது?
ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா

* லட்சிய பாகிரதி எனப்படும் நீர்ப்பாசன திட்டத்தை துவங்கியுள்ள மாநிலம் எது?
சத்தீஸ்கர்

* லிக்யூபைடு நேச்சுரல் காஸ் (LNG) மூலம் இயக்கப்படும் முதல் பேருந்து எந்த மாநிலத்தில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது?
கேரளா

* 2017 ம் ஆண்டுக்கான சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலா துாதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்

* தேசிய கேன்சர் விழிப்புணர்வு தினம் என்று கடைப்பிடிக்கப்படுகிறது?
நவம்பர் 7

* 2016ம் ஆண்டிற்கான பெண்கள் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியை வென்ற நாடு எது?
இந்தியா

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.