TNPSC-General Knowledge Preparation November 2016-Part 4 (நாட்டு நடப்பு தெரியுமா உங்களுக்கு...)

* உலகின் மிக அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் எது?சீனாவின் சூப்பர் கம்ப்யூட்டர் 'சன்வெய் டாய் ஹு லைட்'. இது தான் உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் என அறியப்படுகிறது.

* சமீபத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என பிரதமர் அறிவித்ததை முதலில் தனது சட்டசபையில் தீர்மானம் ஒன்றின் மூலமாக ஏற்றுக் கொண்ட மாநிலம் எது?
சத்தீஸ்கர்

* மகாராஷ்டிராவில் நடந்த HAND IN HAND என்னும் 2 நாடுகளுக்கு இடையேயான கூட்டு ராணுவ ஒத்திகையில் இந்தியாவோடு இணைந்து கலந்து கொண்ட நாடு எது?
சீனா

* பத்மினி ரவுத் எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
செஸ்

* 2016ம் ஆண்டுக்கான தேசிய குழந்தைகள் திரைப்பட விழா எங்கு நடைபெற உள்ளது?
ஜெய்ப்பூர்

* 2016ம் ஆண்டுக்கான உலக இன்டர்நெட் மாநாடு எங்கு நடைபெற்றது?
சீனா

* 2016ம் ஆண்டுக்கான கவுரவ ஆஸ்கார் விருதை வென்றவர் யார்?
நடிகர் ஜாக்கி சான்

* எந்த இந்திய மாநிலம் முதன்முதலாக அதன் அனைத்து மாவட்டங்களிலும் இணைய காவல் நிலையங்களை (Cyber Police Station) தொடங்கியது?
மகாராஷ்டிரா. மாநிலத்தில் உள்ள 36 மாவட்டங்களில் இதனை தொடங்கியுள்ளது

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.