TNPSC-General Knowledge Preparation November 2016-Part 5(நாட்டு நடப்பு தெரியுமா உங்களுக்கு...)

* எப்.ஐ.சி.சி.ஐ., எனப்படும் இந்திய வாணிப மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பின் புதிய தலைவர் யார்? பங்கஜ் படேல்

* உலக சமஸ்கிருத விருதை சமீபத்தில் வென்றவர்?
மகா சக்ரி சிரிந்தோர்ன், இவர் தாய்லாந்து இளவரசி.

* உலகின் முதல் பாலிவுட் தீம் பார்க் எங்கு உருவாக்கப்பட்டுள்ளது?
துபாய்

* இந்தியாவின் மிக நீளமான எக்ஸ்பிரஸ் ஹைவே எது?
ஆக்ரா - லக்னோ இடையிலான 302 கி.மீ. நீளமுள்ள 6 வழி பாதை

* உலக கழிப்பறை தினம் என்று கொண்டாடப்பட்டது?
நவம்பர் 19

* நாட்டின் முதல் பேமென்ட் வங்கியை துவங்கி உள்ள நிறுவனம் எது?
ஏர்டெல் நிறுவனம். இது ராஜஸ்தான் மாநிலத்தில் தொடங்கப்பட்டது.

* தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் புதிய தலைவர் யார்?
உதவிர் சிங்க்மாலிக்

* 2016ம் ஆண்டுக்கான பன்னாட்டு சுற்றுலா சந்தை எங்கு துவங்கி வைக்கப்பட்டது?
மணிப்பூர் மாநிலத்தில்

* மேம்பட்ட நீர் மேலாண்மை கண்காணிப்பு என்னும் ஆன்லைன் முறையை நீர் மேலாண்மைக்காக அறிமுகம் செய்துள்ள மாநிலம் எது?
ஆந்திரா

* 2016ம் ஆண்டுக்கான உலக ரோபோ ஒலிம்பியாட் எங்கு நடைபெற்றது?
இந்தியா

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.