TNPSC-General Knowledge Preparation November 2016-Part 1 (நாட்டு நடப்பு தெரியுமா உங்களுக்கு...)

* ராணுவத்தில் ONE RANK ONE PENSION என்ற ஓய்வூதிய முறையை ஆராய மத்திய அரசால் நியமிக்கப்பட்டு சமீபத்தில் அறிக்கை தாக்கல் செய்த கமிட்டியின் பெயர் என்ன? நரசிம்ம ரெட்டி கமிட்டி

* குளோபல் சிஸ்டம் மொபைல் அசோசியேஷன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?
சுனில் மிட்டல்

* முதல் தேசிய ஆயுர்வேத தினம் என்று கடைப்பிடிக்கப்பட்டது? அதன் நோக்கம் என்ன?
அக்டோபர் 28. நீரழிவு நோயை தடுப்பதும் ஒழிப்பதும் இதன் நோக்கம்.

* 2016ம் ஆண்டின் மேன் புக்கர் விருதை வென்றவர் யார்? அதன் சிறப்பு என்ன?
'தி செல் அவுட்' எனும் புத்தகத்தை எழுதிய பால் பீட்டி இவ்விருதை பெற்றுள்ளார். இவ்விருதை பெறும் முதல் அமெரிக்கர் இவர் தான்.

* நிதிச் சேவையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பாக சிங்கப்பூர் தேசிய நிதியகத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட மாநிலம் எது?
ஆந்திரா

* மித்ரசக்தி என்பது எந்த நாட்டுடன் ஆன இந்திய ராணுவ ஒத்திகை?
இலங்கை

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.