* 2016ம் ஆண்டுக்கான ஞானபீட விருது யாருக்கு அளிக்கப்பட்டுள்ளது? சங்கா கோஷ், வங்காள கவிஞர்
* OCMC என்பதன் விரிவாக்கம் என்ன?
Online Consumer Mediation Centre . இந்தியாவில் நுகர்வோரின் குறைகளை களைய மத்திய அரசு பெங்களூருவில் உள்ள தேசிய சட்டப் பள்ளி நிறுவனத்துடன் உருவாக்கியது.
* வணிகர்களுக்கான ஈசிபே என்னும் மொபைல் ஆப் அறிமுகம் செய்துள்ள வங்கி எது?
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி
* 2018ம் ஆண்டுக்கான மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை எங்கு நடைபெற உள்ளது?
இங்கிலாந்து
* நியூ டென்மார்க் மற்றும் பிரெடரிக் தீவுகள் என்னும் பெயரால் அழைக்கப்படும் இந்திய தீவு எது?
அந்தமான் நிகோபார்
* விட்டியா சஹஸ்ட்ரா அபியான் என்னும் மத்திய அரசின் திட்டத்தின் நோக்கம் என்ன?
ரொக்கப் பணம் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதல்
* ஆசிய கிரிக்கெட் கோப்பையை (19 வயது) வென்ற அணி எது?
இந்தியா
* 'டுரோன்' என்னும் ஆளில்லா சிறு விமானம் மூலம் தபால் பட்டுவாடாவை அறிமுகம் செய்துள்ள நாடு எது?
பிரான்ஸ்

0 comments:
Post a Comment