பொது அறிவு General Knowledge Dinamalar May 31 2010 Sample Questions

1. இந்தியாவில் எந்த மாநிலத்தில் கடற்கரையின் நீளம் அதிகம்?
அ) தமிழகம் ஆ) கேரளா
இ) ஆந்திரா ஈ) குஜராத்

2. தொழிற்புரட்சி ஆரம்பமான நாடு எது?
அ) ஜெர்மனி ஆ) பிரிட்டன்
இ) பிரான்ஸ் ஈ) இத்தாலி

3. ஒரு அணுக்கரு சிதைந்தவுடன் எதை உமிழ்கிறது?
அ) புற ஊதாக் கதிர்கள் ஆ) நியூட்ரான்கள்
இ) புரோட்டான்கள் ஈ) எலக்ட்ரான்கள்

4. அதிக துணைக்கோள்களை கொண்ட கோள் எது?
அ) பூமி ஆ) வியாழன்
இ) சனி ஈ) புளூட்டோ

5. துருப்பிடித்தலை தடுக்க இரும்பு மீது பூசப்படும் உலோகம்?
அ) துத்தநாகம் ஆ) தாமிரம்
இ) மெக்னீசியம் ஈ) நிக்கல்

6. புகைப்படத் தொழிலில் பயன்படும் வேதியியல் பொருள்?
அ) தாலிமைடு ஆ) பென்சாயிக் அமிலம்
இ) சோடியம் சல்பேட் ஈ) ஹைபோ

7. விமானத்தின் டயர்கள் தயாரிக்கப் பயன்படுவது?
அ) நைலான் ஆ) டெரிலீன்
இ) தயோக்கால் ஈ) பி.வி.சி.,

8. நரம்பு மண்டலத்தின் அடிப்படை?
அ) மூளை ஆ) நெப்ரான்
இ) நியூரான் ஈ) டயன் செபலான்

9. "ஹரப்பா' நாகரிகத்தின் சிறப்பு அம்சம் என்ன?
அ) கோயில்கள்
ஆ) பட வடிவ எழுத்து
இ) கழிவு நீர் அமைப்பு
ஈ) செவ்வக வடிவிலான நகர திட்ட அமைப்பு

10. உலோகம் சாராத கனிமம் எது?
அ) துத்தநாகம் ஆ) ஜிப்சம்
இ) தோரியம் ஈ) தகரம்

11. இந்தியத் தொலைபேசி தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது?
அ) போபால் ஆ) ஐதராபாத்
இ) பெங்களூரு ஈ) கோல்கட்டா

12. உச்ச நீதி மன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது?
அ) 55 ஆ) 58
இ) 60 ஈ) 65

13. இந்தியாவில் நிலக்கரி அதிகமாகக் காணப்படும் இடம்?
அ) கோண்டுவானா ஆ) சோட்டா நாக்பூர்
இ) மேகம் ஈ) ஜரியா

14. ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்ட ஆண்டு?
அ) 1986 ஆ) 1988
இ) 1989 ஈ) 1991

15. மிகக் குறைந்த எழுத்தறிவு சதவீதமுள்ள மாநிலம் எது?
அ) ராஜஸ்தான் ஆ) குஜராத்
இ) உத்தர பிரதேசம் ஈ) கர்நாடகா

விடைகள்: 1.(ஈ), 2.(இ), 3.(ஆ), 4.(ஆ), 5.(அ), 6.(ஈ), 7.(ஆ), 8.(இ),
9.(இ), 10.(ஆ), 11.(அ), 12.(ஈ), 13.(ஈ), 14.(ஆ), 15.(அ)

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.