187. திருமூலருக்கான கோயில் அமைந்துள்ள ஊர்அ) திருநீர் மலை ஆ) திருவாவடுதுறை
இ) திருவண்ணாமலை ஈ) திருவிடைமருதுார்
188. “காதற்ற ஊசியும் வாராதுகாண கடைவழிக்கே” பாடலை எழுதியவர்
அ) திருநாவுக்கரசர் ஆ) அருணகிரிநாதர்
இ) தாயுமானவர் ஈ) பட்டினத்தார்
189. பொருத்துக
அ) சித்தர் 1) வாழ்ந்த இடம்
ஆ) போகர் 2) திருக்கழுக்குன்றம்
இ) குதம்பை சித்தர் 3) திருக்கடவூர்
ஈ) சட்டைமுனி 4) பழநி
குறியீடுகள்
அ ஆ இ ஈ
அ) 4 2 3 1
ஆ) 1 3 2 1
இ) 3 4 2 1
ஈ) 2 1 4 3
190. சாங்கியாவின்படி பரிணாமத்திற்கு நோக்கம் உண்டு
1. புருடனின் மகிழ்வுக்கு 2. புருடனின் வீடுபேறுக்கு
அ) 1 சரி ஆ) 2 சரி இ)இரண்டும் சரி ஈ) இரண்டும் சரியில்லை
191. 'நவரத்ன வைப்பு' என்ற நுாலை எழுதியவர்
அ)சட்டை முனி ஆ) அழகுனி சித்தர்
இ)கொங்கண நாயனார் ஈ) இவற்றில் எதுவுமில்லை
192. 'ஒன்றே குலம், ஒருவனே தேவன், உள்ளமே கோயில், ஆதிமலயிப்பே தேவானந்தம்' என்ற உன்னத தத்துவத்தை கூறியது
அ) திருப்புகழ் ஆ) திருவந்தாதி
இ) சிவவாக்கியம் ஈ) சிவபுராணம்
193. கருவூராரின் பாடல்கள் உள்ள நூல்
அ) திருவருட்பயன் ஆ) திருவந்தாதி
இ) திருக்களிற்றுப்படியார் ஈ) திருவிசைப்பா
194. கீழ்க்கண்ட சித்தர்கள் அவர்களின் மரபுகளால் பொருத்துக
சித்தர் மரபு
அ) போகா 1) செம்படவர்
ஆ) மச்ச முனி 2) ஓதுவார்
இ) வாம தேவர் 3) வேடர்
ஈ) வான்மீகர் 4) சீனதேசக்குயவர்
குறியீடுகள்
அ ஆ இ ஈ
அ) 1 4 3 2
ஆ) 3 2 4 1
இ) 2 3 1 4
ஈ) 4 1 2 3
195. ஸ்ரீராமகிருஷ்ணரின் குடும்ப தெய்வம்
அ)இராமன் ஆ)அனுமான் இ)கிருஷ்ணா ஈ) இவற்றில் எதுவுமில்லை
196. கீழ்க்கண்டவற்றில் சரியானவற்றை பொருத்துக :-
அ) ஜுவன் (1) ஜபம்
ஆ) ப்ரக்ருதி (2) ஆதேயம்
இ) ஆதாரம் (3) சேஷி
ஈ) சேஷ (4) அணு
குறியீடுகள்
அ) 1 3 4 2
ஆ) 4 1 2 3
இ) 3 2 1 4
ஈ) 1 4 3 2
197. சுவாமி விவேகானந்தரின் கூற்றுப்படி உலகளாவிய சமயத்தின் முக்கிய சொல் :
அ) தன்னலமற்ற தொண்டு ஆ) சமரச இணக்கம்
இ) ஏற்றுக் கொள்ளுதல் ஈ) முழுநிறைவான வீடுபேறு
198. சிவபிரகாசரின் வழி:
அ.உயிர்கள் எண்ண முடியாதனவாகி உள்ளன
ஆ.உயிர்கள் எண்ணக்கூடியவை
இ.உயிர்கள் எண்ணவும், எண்ண முடியாதவையும் ஆக உள்ளன
ஈ.இவற்றில் எதுவுமில்லை
199. சித்தாந்தம் என்ற சொல்லின் பொருள் :
அ) இறுதி முடிவு ஆ) உயர்ந்த நம்பிக்கை இ) முடிந்த முடிவு ஈ) மேற்கூறியவை எல்லாம்
200.கீழ்க்கண்டவற்றில் சரியானவற்றை பொருத்துக :-
அ) சரியை 1) சர்புத்திர மார்க்கம்
ஆ) கரிசை 2) தாசமார்க்கம்
இ) யோகம் 3) சன்மார்க்கம்
ஈ) ஞானம் 4) சகமார்க்கம்
குறியீடுகள்
அ ஆ இ ஈ
அ) 1 3 4 2
ஆ) 2 1 4 3
இ) 2 4 3 1
ஈ) 1 4 2 3
- விடை :187.ஆ 188.ஈ 189.இ 190.ஆ 191.அ 192.இ 193.ஈ 194. ஈ 195.ஆ 196.ஆ 197.இ 198.அ 199.ஈ 200.ஆ
0 comments:
Post a Comment