TNPSC Study Material about Country Capital !!

Capital of Country Questions for TNPSC Preparation

1. பில்கேட்ஸ் எதனுடன் தொடர்புடையவர்?
அ) ஆப்பிள்            ஆ) சோனி
இ) மைக்ரோசாப்ட்        ஈ) கூகுள்

2. போலாராய்டுகளின் ஒரு பயன்?
அ) ஒளிமின் விளைவு        ஆ) ஒளி மீட்சியியல்
இ) ஒலி குவிதல்        ஈ) ஒலி விலகல்

3. கிழக்கு தைமூர் எந்த நாட்டிடமிருந்து சுதந்திரம் பெற்றது?
அ) கனடா            ஆ) ஸ்பெயின்
இ) ரஷ்யா            ஈ) இந்தோனேசியா

4.டாங்குகளை அழிக்கவல்ல இந்திய ஏவுகணை?
அ) நாக்            ஆ) அக்னி-1
இ) அக்னி-2            ஈ) பிரித்வி

5. இண்டிகா என்ற நூலை எழுதியவர் யார்?
அ) மெகஸ்தனிஸ்        ஆ) வள்ளுவர்
இ) வீரமாமுனிவர்        ஈ) சானக்யா

6. பொதுவாக எத்தனை விதமான ஆர்.என்.ஏ., உள்ளது?
அ) மூன்று            ஆ) பத்து
இ) ஆயிரம்            ஈ) நூறு

7. பான் கீமூன் என்பவர் என்ன பதவி வகிக்கிறார்?
அ) சீன தூதர்            ஆ) கொரிய பிரதமர்
இ) ஐ.நா., பொதுச்செயலர்    ஈ) அமெரிக்க சபாநாயகர்

8. மூதாதையர் மனிதர்களில் முதலில் யார் நிமிர்ந்து நின்றது?
அ) ஜாவா மனிதன்        ஆ) ஆதி மனிதன்
இ) குரோமேக்னன்        ஈ) குகை மனிதன்

9. ஜவஹர்லால் நேரு எங்கு பிறந்தார்?
அ) அலகாபாத்            ஆ) ஸ்ரீநகர்
இ) ஐதராபாத்            ஈ) மும்பை

10. பெலிடே குடும்பத்தை சேர்ந்த விலங்கு எது?
அ) நரி                ஆ) புலி
இ) கரடி            ஈ) யானை

11. உலகின் இரண்டாவது உயர்ந்த மலைசிகரம் எது?
அ) முதுமலை            ஆ) மேற்கு தொடர்ச்சி மலை
இ) கே2            ஈ) யானைமலை

12. புவனேஸ்வர் எந்த மாநிலத்தின் தலைநகரம்?
அ) குஜராத்            ஆ) ராஜஸ்தான்
இ) ஒரிசா            ஈ) பஞ்சாப்

13. டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை 300 ரன்களை எடுத்த இந்தியர்?
அ) கபில்தேவ்            ஆ) கவாஸ்கர்
இ) சச்சின்            ஈ) சேவக்

14. சமாதானத்தை குறிக்கும் நிறம் எது?
அ) கருப்பு            ஆ) பச்சை
இ) மஞ்சள்            ஈ) வெள்ளை

15. இந்தியாவின் தேசிய பழம் எது?
அ) ஆப்பிள்            ஆ) மாம்பழம்
இ) பலாப்பழம்            ஈ) திராட்சை பழம்

விடைகள்: 1(இ), 2(ஆ), 3(ஈ), 4(அ), 5(அ), 6(அ), 7(இ), 8(இ),
         9(அ), 10(ஆ), 11(இ), 12(இ), 13(ஈ), 14(ஈ), 15(ஆ)

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.