TNPSC Sample Questions with Answers -2010

TNPSC Sample Questions with Answers -Social Science, Geography-Old Questions Paper


1. மும்பை துறைமுகத்தில் கவிழ்ந்த கப்பலின் பெயர்?
அ) எம்.எஸ்.சி., சித்ரா    ஆ) எஸ்.எம்., கங்கா
இ) ஆர்.எம்., யமுனா    ஈ) எம்.எம்., அர்ஜூன்

2. காமன்வெல்த் சர்ச்சையில் சிக்கியவர்?
அ) உமர் அப்துல்லா    ஆ) லாலு பிரசாத்
இ) சுரேஷ் கல்மாடி    ஈ) கவாஸ்கர்

3. சத்தத்தைப் பற்றிய பயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) போட்டோ போபியா    ஆ) சீட்டோ போபியா
இ) மால்டோ போபியா    ஈ) அகஸ்டிகோ போபியா

4. உலகின் சிறிய கடல் எது?
அ) ஆர்டிக் கடல்    ஆ) பசிபிக் கடல்
இ) அன்டார்டிகா கடல்    ஈ) அட்லான்டிக் கடல்

5. எந்த உள்அரங்க விளையாட்டு அமெரிக்காவில் பிரபலமானது?
அ) கிரிக்கெட்    ஆ) கூடைப்பந்து
இ) கால்பந்து    ஈ) செஸ்

6. சிஸ்டின் சேப்பல் ஓவியத்தை வரைந்தவர் யார்?
அ) ரவிவர்மா    ஆ) டேவிட் வர்மா
இ) மைக்கல் ஏன்ஜலோ    ஈ) ஆஸ்டின்

7. ஒசாமா பின்லேடன் எந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்?
அ) அல் கொய்தா    ஆ) அல் ஜசீரா
இ) மாவோயிஸ்ட்    ஈ) நக்சலைட்

8. டில்லி முதல்வர் பெயர் என்ன?
அ) ஷீலா தீட்சித்    ஆ) மாயாவதி
இ) நிதிஸ் குமார்    ஈ) மோடி  

9. உலகிலேயே அதிகளவில் காபி விளையும் நாடு எது?
அ) ஜப்பான்    ஆ) நியூசிலாந்து
இ) பிரேசில்    ஈ) பாகிஸ்தான்

10.  லசித் மலிங்கா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
அ) கிரிக்கெட்    ஆ) டென்னிஸ்
இ) பாட்மின்டன்    ஈ) கால்பந்து

11. சீனாவின் தலைநகரம் எது?
அ) தாய்லாந்து    ஆ) பீஜிங்
இ) ஹாங்காங்    ஈ) சிட்னி

12. இந்தியா, வங்கதேசம், சீனா இடையே ஓடும் நதி?
அ) காவிரி    ஆ) சட்லஜ்
இ) பிரம்மபுத்ரா    ஈ) ரவி

13. பாரதியார் பிறந்த ஊர் எது?
அ) பூம்புகார்    ஆ) மதுரை
இ) எட்டயபுரம்    ஈ) மயிலாப்பூர்

14. கேனிடே குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு எது?
அ) நரி    ஆ) புலி
இ) சிறுத்தை    ஈ) பூனை

15. தமிழகத்தின் பரப்பளவு?
அ) 130,058 சதுர கி.மீ.,    ஆ) 10,000 சதுர கி.மீ.,
இ) 22,500 சதுர கி.மீ.,     ஈ) 99,338 சதுர கி.மீ.,

விடைகள்: 1(அ), 2(இ), 3(ஈ), 4(அ), 5(ஆ), 6(இ), 7(அ), 8(அ),
                  9(இ), 10(அ),11(ஆ), 12(இ), 13(இ), 14(அ), 15(அ)

TNPSC Social Science Question Continue...



1. 1942ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்?
அ) சட்டமறுப்பு இயக்கம் ஆ) வெள்ளையனே வெளியேறு இயக்கம்
இ) சுதேசி இயக்கம்            ஈ) இதில் ஏதுமில்லை

2. ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என அழைக்கப்படும் நாடு?
அ) பிரான்ஸ்    ஆ) இத்தாலி
இ) ஜெர்மனி    ஈ) சுவிட்சர்லாந்து

3. உலகிலேயே மிக நீளமான நதி எது?
அ) அமேசான்    ஆ) வோல்கா
இ) நைல்    ஈ) கங்கை

4. இந்திய யூனிட் டிரஸ்ட் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
அ) 1955    ஆ) 1964
இ) 1966    ஈ) 1967

5. புகை மண்டலத்தை உருவாக்கும் சேர்மம் எது?
அ) கால்சியம் பாஸ்பைடு    ஆ) கால்சியம் கார்பைடு
இ) துத்தநாக பாஸ்பைடு    ஈ) கால்சியம் பாஸ்பேட்

6. ஆக்ஸிஜன் ஏற்றம் எனப்படுவது?
அ) ஹைட்ரஜனை பெறுவது    ஆ) எலக்ட்ரானை பெறுவது
இ) எலக்ட்ரானை இழப்பது    ஈ) எரிதல்

7. இந்தியாவில் எதிர் சூறாவளிகள் ஏற்படும் காலம்?
அ) இலையுதிர் காலம்    ஆ) வசந்த காலம்
இ) குளிர் காலம்    ஈ) கோடை காலம்

8. நரிமணம் எண்ணெய் கிணறு அமைந்துள்ள இடம்?
அ) தாமிரபரணி டெல்டா    ஆ) கோதாவரி டெல்டா
இ) காவேரி டெல்டா    ஈ) கிருஷ்ணா டெல்டா

9. பூதான இயக்கத்தை துவங்கியவர்?
அ) மகாத்மா காந்தி    ஆ) ஜெயபிரகாஷ் நாராயணன்
இ) ஆச்சார்ய கிருபளானி    ஈ) வினோபா பாவே

10. பூமியில் காற்று மண்டலம் பரவியுள்ள உயரம்?
அ) 50 கி.மீ.,        ஆ) 100 கி.மீ.,
இ) 200 கி.மீ.,        ஈ) 300 கி.மீ.,

11. தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்?
அ) சென்னை        ஆ) தஞ்சாவூர்
இ) மதுரை        ஈ) காஞ்சிபுரம்

12. 1887ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி கூடிய இடம்?
அ) டில்லி        ஆ) கோல்கட்டா
இ) மும்பை        ஈ) சென்னை

13. மனித உரிமைகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
அ) ஜனவரி 10        ஆ) செப்டம்பர் 10
இ) நவம்பர் 10        ஈ) டிசம்பர் 10

14. காந்தியின் தண்டி யாத்திரை தொடங்கப்பட்ட இடம்?
அ) ஆமதாபாத்        ஆ) பர்தோலி
இ) புனே        ஈ) சூரத்

15. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு?
அ) 1947        ஆ) 1948
இ) 1949        ஈ) 1950
விடைகள் :  1.(ஆ), 2.(ஈ), 3.(இ), 4.(ஆ), 5.(அ), 6.(இ), 7.(ஈ), 8.(இ),
                           9.(ஈ), 10.(அ), 11.(ஆ), 12.(ஈ), 13.(ஈ), 14.(அ), 15.(ஈ)

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.