TNPSC Model Questions 2010- General Knowledge GK, 21-06-2010 பொது அறிவு,

1. டைப்ரைட்டரை கண்டு பிடித்தவர் யார்?
அ) சோல்ஸ் ஆ) எடிசன்
இ) எட்வின் ஈ) மேக்மில்லன்


2. 2010 காமன்வெல்த் துவக்கவிழா எந்த ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது?
அ) எம்.ஏ.சி ஸ்டேடியம் ஆ) டில்லி ஜே.என் ஸ்டேடியம்
இ) சின்னசாமி ஸ்டேடியம் ஈ) வான்கடே ஸ்டேடியம்



3. உலக கால்பந்து தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
அ) இத்தாலி ஆ) ஜெர்மனி
இ) பிரேசில் ஈ) போர்ச்சுகல்


4. உலக எழுத்தறிவு தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது?
அ) ஏப்ரல்-8 ஆ) நவம்பர்-11
இ) டிசம்பர்-1 ஈ) செப்டம்பர்-8


5. எந்த பறவையினால் பின் பக்கமாக பறக்க முடியும்?
அ) நெருப்புகோழி ஆ) மரங்கொத்தி
இ) ஹம்மிங்பேர்டு ஈ)டுவிட்டிபேர்டு


6. வந்தே மாதரம் யாரால் இயற்றப்பட்டது?
அ) தாகூர் ஆ) திலகர்
இ) பாரதியார் ஈ)பங்கிம் சந்திர சாட்டர்ஜி


7.அமெரிக்காவின் பெரிய மாநிலம் எது?
அ) நியுயார்க் ஆ) அலாஸ்கா
இ) நியுஜெர்சி ஈ) வாஷிங்டன்


8. இசை உலகின் ராணி என "ஜவஹர்லால்நேரு' ஆல் போற்றப் பட்டவர்?
அ) லதா மங்கேஸ்கர் ஆ) எம்.எஸ் சுப்புலட்சுமி
இ) சரோஜினி நாயுடு ஈ) விஜயலட்சுமி பண்டிட்


9."ஆயிரம் உண்டிங்கு சாதி' என்று பாடியவர் யார்?
அ) பாரதிதாசன் ஆ) வ.உ.சி
இ) பாரதியார் ஈ) அண்ணாத்துரை


10. அண்மையில் ஊழலில் சிக்கிய இந்திய மருத்துவ கவுன்சில் தலைவரின் பெயர்?
அ) கேதன் தேசாய் ஆ) தெல்கி
இ) ரத்தோர் ஈ) வாரன் ஆண்டர்சன்


11. என்.ஆர்.ஐ என்று அழைக்கப்படுபவர்கள்?
அ) ஆங்கிலோ இந்தியர்கள்
ஆ) அதிக வருமானவரி செலுத்துபவர்கள்
இ)வெளிநாடு வாழ் இந்தியர்கள்
ஈ) இந்தியாவில் வாழும் அயல்நாட்டவர்கள்


12. சென்செக்ஸ் என்பதின் விரிவாக்கம்
அ) சென்சிட்டிவ் இன்டெக்ஸ் ஆ) ஸ்டாக் இன்டெக்ஸ்
இ) ஷேர் இன்டெக்ஸ் ஈ) ஸ்மால் இன்டெக்ஸ்


13. இந்தியாவின் நீண்ட கடல் வழி மேம்பாலம் எது?
அ) பாம்பன் ஆ) ஹவுரா
இ) பந்த்ரா வொர்லி -மும்பை ஈ) ஆல்பர்ட் விக்டர்


14. பக்ரா நங்கல் அணை கட்டப்பட்டுள்ள நதி?
அ) சட்லெஜ் ஆ) கங்கா
இ) யமுனா ஈ) பிரம்மபுத்திரா


15. "தி பீப்பிள்ஸ் டெய்லி' பத்திரிகை வெளியாகும் நாடு?
அ) சீனா ஆ) ஸ்பெயின்
இ) இந்தியா ஈ) இலங்கை

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.