TNPSC General Knowledge Sample Question Answers May 2011 (பொது அறிவு)

TNPSC General Knowledge Sample Question Answers May 2011 Part-1(பொது அறிவு)

1. சர்வதேச பெண்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
அ) பிப்ரவரி 14 ஆ) அக்டோபர் 2
இ) நவம்பர் 14 ஈ) மார்ச் 8

2. "ரைட்டர்ஸ் பில்டிங்' எங்குள்ளது?
அ) லண்டன் ஆ) கோல்கட்டா
இ) சென்னை ஈ) மும்பை

3. பாண்டியர்களின் கொடி எது?
அ) வில் ஆ) மீன்
இ) புலி ஈ) யானை

4. நபார்டு என்பது?
அ) ஒரு நபர் குழு ஆ) துறை
இ) வங்கி ஈ) மாவட்டம்

5. தமிழகத்தின் மிகப் பெரிய அணை எது?
அ) கல்லணை ஆ) வைகை அணை
இ) ஆழியார் அணை ஈ) மேட்டூர் அணை

6. ஆஸ்திரேலியாவின் தலைநகர்
அ) சிட்னி ஆ) மெல்போர்ன்
இ) கான்பெரா ஈ) வெலிங்டன்

7. உலக வங்கி எங்குள்ளது?
அ) நியூயார்க் ஆ) வாஷிங்டன்
இ) ஜெனிவா ஈ) ஜெர்மனி

8. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் யார்
அ) பிரணாப் முகர்ஜி ஆ) பிரதமர்
இ) ஏ.கே.அந்தோணி ஈ) வயலார் ரவி

9. சொல்லின் செல்வர் என அழைக்கப்பெறுபவர்
அ) பாரதியார் ஆ) மறைமலைஅடிகள்
இ) சேதுப்பிள்ளை ஈ) சிதம்பரனார்

10. "டைம்ஸ்' பத்திரிக்கையில் 100 பேர் பட்டியலில் இடம்பிடித்த கிரிக்கெட் வீரர்
அ) சேவக் ஆ) அனில்கும்ளே
இ) கபில்தேவ் ஈ) தோனி

11. எந்த மசோதாவுக்கு ஆதரவாக ஹசாரே உண்ணாவிரதம்மேற்கொண்டார்
அ) பெண்கள் இட ஒதுக்கீடு ஆ) விலைவாசி உயர்வு கட்டுபாடு
இ) லோக்பால் ஈ) அனைவருக்கும் உணவு

12. கவிமணி என அழைக்கப்பட்டவர்
அ) பாவேந்தர் ஆ) கல்யாண சுந்தரனார்
இ) திருவள்ளுவர் ஈ) தேசிய விநாயகம் பிள்ளை

13. நடப்பு ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் கோல்கட்டா அணியின் கேப்டன் யார்
அ) காம்பிர் ஆ) கங்குலி
இ) உத்தப்பா ஈ) கோஹ்லி

14. "ஓரைசா சாடிவா' என்பது எதைக் குறிக்கிறது?
அ) கோதுமை ஆ) அரிசி
இ) புகையிலை ஈ) மஞ்சள் செடி

15. பிரசாந்தி நிலையம் என்றதும் நினைவில் வருபவர்
அ) ராகவேந்திரர் ஆ) சங்கரர்
இ) ராமகிருஷ்ணர் ஈ) சத்ய சாய்பாபா

விடைகள்: 1(ஈ), 2(ஆ), 3(ஆ), 4(இ), 5(ஈ), 6(இ), 7(ஆ), 8(இ), 9(இ), 10(ஈ) 11(இ), 12(ஈ), 13(அ), 14(ஆ), 15(ஈ)

TNPSC General Knowledge Sample Question Answers May 2011 -Part 2(பொது அறிவு)

2. எந்த நாட்டு மனித விதிமீறல் குறித்து ஐ.நா., அண்மையில் அறிக்கை வெளியிட்டது
அ) ஈராக் ஆ) இலங்கை
இ) தென்அமெரிக்கா ஈ) வடகொரியா

3. பூமியின் துணைக்கோள் எது?
அ) சுக்கிரன் ஆ) வெள்ளி
இ) புதன் ஈ) சந்திரன்

4. அண்மையில் திருமணம் செய்துகொண்ட பிரிட்டன் இளவரசரின் பெயர்
அ) சார்லஸ் ஆ) மில்டன்
இ) வில்லியம்ஸ் ஈ) பிராங்லின்

5. டிராய் என்பது
அ) மனித உரிமை கமிஷன் ஆ) தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
ஆ) விலங்குகள் நல வாரியம் ஈ) இவற்றில் எதுவுமில்லை

6. இந்தியாவின் 11வது ஜனாதிபதி பதவியை அலங்கரித்தவர்
அ) அப்துல் கலாம் ஆ) பிரதீபா பாட்டீல்
இ) ஷெகாவத் ஈ) கே.ஆர்.நாராயணன்

7. சிஸ்டின் சேப்பல் ஓவியத்தை வரைந்தவர் யார்?
அ) ரவிவர்மா ஆ) டேவிட் வர்மா
இ) மைக்கேல் ஏன்ஜலோ ஈ) ஆஸ்டின்

8. குதுப் மினார் எந்த நகரத்தில் உள்ளது
அ) பெங்களூரு ஆ) ஜெய்ப்பூர்
இ) புதுடில்லி ஈ) மைசூர்

9. மேற்கு வங்கத்தில் மொத்தம் எத்தனை சட்டசபை தொகுதிகள் உள்ளன
அ) 234 ஆ) 294
இ) 274 ஈ) 284

10. ஒசாமா பின்லேடன் எந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்?
அ) அல் கொய்தா ஆ) அல் ஜசீரா
இ) மாவோயிஸ்ட் ஈ) ஸ்டிரைகிங் போர்ஸ்

11. பென்குயின் எந்த அறிவியல் குடும்பத்தை சேர்ந்தது
அ) அனிடே ஆ) போனிடே
இ) ஸ்பெனிசிடே ஈ) கேனிடே

12. ஆஷஸ் தொடர் எந்த விளையாட்டோடு தொடர்புடையது
அ) டென்னிஸ் ஆ) கால்பந்து
இ) ஹாக்கி ஈ) கிரிக்கெட்

13. திரிபுராவின் தலைநகர் எது
அ) புவனேஸ்வர் ஆ) அகர்தலா
இ) கங்காநகர் ஈ) பர்மா

14. கேனிடே குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு எது?
அ) நரி ஆ) புலி
இ) சிறுத்தை ஈ) பூனை

15. சத்தத்தைப் பற்றிய பயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) போட்டோ போபியா ஆ) சீட்டோ போபியா
இ) மால்டோ போபியா ஈ) அகஸ்டிகோ போபியா

விடைகள்: 1(ஆ), 2(ஆ), 3(ஈ), 4(இ), 5(ஆ), 6(அ), 7(இ), 8(இ), 9(ஆ), 10(அ)
11(இ), 12(ஈ), 13(ஆ), 14(அ), 15(ஈ)

TNPSC General Knowledge Sample Question Answers May 2011 -Part 3(பொது அறிவு)

1. ஒசாமா பின்லாடன் எந்த இடத்தில் வைத்து கொல்லப்பட்டார்
அ) பெஷாவர் ஆ) கராச்சி
இ) இஸ்லாமாபாத் ஈ) அபோதாபாத்

2. பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு தலைவர் யார்?
அ) முரளிமனோகர் ஜோஷி ஆ) அருண் ஜெட்லி
இ) திக் விஜய் சிங் ஈ) ஜெயந்தி நடராஜன்

3. அருணாச்சல பிரதேசத்தின் தலைநகர்
அ) இட்டா நகர் ஆ) அகர்தலா
இ) ஷில்லாங் ஈ) சிங்கூர்

4. ஒருநாள் கிரிக்கெட்டில், உலககோப்பையை இந்தியா எத்தனை முறை வென்றுள்ளது
அ) 1 ஆ) 2
இ) 3 ஈ) 5

5. மும்பை தாஜ் ஓட்டல் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி
அ) அஜ்மல் கசாப் ஆ) ஜவாஹிரி
இ) ஒசாமா பின்லாடன் ஈ) மவுலானா மசூத் அசார்

6. தமிழகத்தில் மொத்தம் எத்தனை மாவட்டங்கள் உள்ளது
அ) 32 ஆ) 30
இ) 29 ஈ) 39

7. அமெரிக்க ஜனாதிபதி மாளிகையின் பெயர்
அ) ராஜ் பவன் ஆ) வெள்ளை மாளிகை
இ) பென்டகன் ஹவுஸ் ஈ) அமெரிக்கன் பவர் ஹவுஸ்

8. சிறுத்தை எந்த அறிவியல் குடும்பத்தை சேர்ந்தது
அ) பெலிடே ஆ) கேனிடே
இ) பாலிடே ஈ) மானிடே

9. உலக தொலைத்தொடர்பு தினம் என்றைக்கு கடைபிடிக்கப்படுகிறது

அ) மே 17 ஆ) மே 21
இ) ஜூன் 18 ஈ) மே 16

10. நியுசிலாந்து நாட்டின் தேசியப் பறவை எது?
அ) பென்குயின் ஆ) கழுகு
இ) காகம் ஈ) கிவி

11. நெருப்பை பார்த்து பயப்படுவது
அ) சோம்னி போபியா ஆ) அர்சன்போபியா
இ)ரோகோ போபியா ஈ) ஆக்ரோ போபியா

12. நடப்பு ஐ.பி.எல்., தொடரில் கங்குலி எந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்
அ) கோல்கட்டா ஆ) கொச்சி
இ) புனே ஈ) மும்பை

13. கேரளாவில் எந்த பூச்சிக்கொல்லி மருந்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது
அ) என்டோ சல்பான் ஆ) பேக்டோ சல்பான்
இ) அமோனியம் சல்பான் ஈ) குளோரினோ சல்பான்

14. "கப்பலோட்டிய தமிழன்' யார்
அ) வ.உ.சிதம்பரனார் ஆ) நேதாஜி
இ) திருப்பூர் குமரன் ஈ) கவிமணி

15. சுப்ரீம் கோர்டின் தற்போதைய தலைமை நீதிபதி
அ) இக்பால் ஆ) எஸ்.எச்.கபாடியா
இ) டி.கே.ஜெயின் ஈ) கே.ஜி.பாலகிருஷ்ணன்

விடைகள்: 1(ஈ), 2(அ), 3(அ), 4(ஆ), 5(அ), 6(அ), 7(ஆ), 8(அ), 9(அ), 10(ஈ) 11(ஆ), 12(இ), 13(அ), 14(அ), 15(ஆ)

TNPSC General Knowledge Sample Question Answers May 2011 -Part 4(பொது அறிவு)



2. ஒசாமா பின்லாடனின் இறுதிசடங்கு எவ்வாறு நடந்தது
அ) கடலுக்கு அடியில் அடக்கம் ஆ) புதைகுழியில் புதைக்கப்பட்டது
இ) தகனம் செய்யப்பட்டது ஈ) விமானத்தில் இருந்து எறியப்பட்டது

3. பாகிஸ்தான் பிரதமர் பெயர்
அ) கிலானி ஆ) சர்தாரி
இ) முஷாரப் ஈ) பெனாசிர்

4. நியூசிலாந்து நாட்டின் தலைநகரம்
அ) ஆக்லாந்து ஆ) வெலிங்டன்
இ) சிட்னி ஈ) கான்பெரா

5. செயற்கை மழையை உண்டாக்க பயன்படுத்துவது
அ) சில்வர் அயோடைடு ஆ) பாக்சைட்
இ) துத்தநாகம் ஈ) காப்பர் சல்பைடு

6. உலக எய்ட்ஸ் தினம் என்றைக்கு கடைப்பிடிக்கப்படுகிறது
அ) டிசம்பர் 1 ஆ) மே 28
இ) நவம்பர் 10 ஈ) ஜனவரி 28

7. நடப்பு ஐ.பி.எல்.,2011 தொடரோடு ஓய்வு பெறவிருக்கும் வீரர்
அ) ஷேன் வார்னே ஆ) ராஸ்டெய்லர்
இ) உத்தப்பா ஈ) மார்ஷ்

8. புகுஷிமா என்றதும் நினைவுக்கு வருவது
அ) அணுகசிவு ஆ) வேதியியல் பொருள்
இ) மின்கசிவு ஈ) எரிமலை சீற்றம்

9. அயோத்தி வழக்கில் எந்த கோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு சுப்ரீம்கோர்ட் தடைவிதித்தது
அ) அலகாபாத் ஐகோர்ட் ஆ) ஆமதாபாத் ஐகோர்ட்
இ) புதுடில்லி ஐகோர்ட் ஈ) சண்டிகர் ஐகோர்ட்

10. பார்லிமென்ட் தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளி
அ) ஜவாஹிரி ஆ) அப்சல் குரு
இ) அஜ்மல் கசாப் ஈ) தாவூத்

11. ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் எது
அ) கான்பூர் ஆ) டேராடூன்
இ) அமிர்தசரஸ் ஈ) ஜெய்ப்பூர்

12. வெள்ளை பாஸ்பரஸ் இவற்றில் எதில் கரையும்
அ) பென்சீன் ஆ) குளோரின்
இ) சல்ப்யூரிக் ஆசிட் ஈ) குளோரோபார்ம்

13. வீக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ் எந்த நாட்டைச்சேர்ந்தவர்
அ) ரஷ்யா ஆ) இந்தியா
இ) ஆஸ்திரேலியா ஈ) வடகொரியா

14. சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி யார்
அ) எம்.ஒய்.இக்பால் ஆ) கபாடியா
இ) கோகுலே ஈ) சைனி

15. தற்போதைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் யார்


விடைகள்: 1(ஆ), 2(அ), 3(அ), 4(ஆ), 5(அ), 6(அ), 7(அ), 8(அ), 9(அ), 10(ஆ) 11(ஈ), 12(அ), 13(இ), 14(அ), 15()

TNPSC General Knowledge Sample Question Answers May 2011 Part -5 (பொது அறிவு)

1. வடகொரியாவின் தலைநகர் எது?
அ) பியோங்யாங் ஆ) சியோல்
இ) டான்சானியா ஈ) ஆல்பேனியா

2. மகாத்மா காந்தி நினைவு தினம்
அ) ஜனவரி 15 ஆ) ஜனவரி 30
இ) அக்டோபர் 10 ஈ) பிப்ரவரி 2

3. ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நடைபெற்ற ஆண்டு
அ) 1917 ஆ) 1919
இ) 1947 ஈ) 1932

4. தற்போதைய உத்தரபிரதேச முதல்வர் யார்
அ) முலாயம் சிங் ஆ) மம்தா பானர்ஜி
இ) மாயாவதி ஈ) காம்ளின்

5. வெப்பம் மிகுந்த கிரகம்
அ) மெர்குரி ஆ) வீனஸ்(வெள்ளி)
இ) ஜூப்பிட்டர் ஈ) பூமி

6. உலககோப்பை-2011 வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்
அ) கிரிஸ்டன் ஆ) பிளட்சர்
இ) ராபின்சிங் ஈ) கவாஸ்கர்

7. சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நகரம்
அ) கட்டாக் ஆ) சிங்கூர்
இ) பாட்னா ஈ) மைசூரு

8. தெர்மாமீட்டரை கண்டுபிடித்தவர்
அ) கலீலியோ ஆ) தாம்ஸன்
இ) மெர்குலே ஈ) ரிட்சர்

9. எந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம்கோர்ட் அண்மையில் மறுத்தது
அ) அயோத்தி வழக்கு ஆ) போபால் விஷவாயு வழக்கு
இ) போபர்ஸ் வழக்கு ஈ) ஹவாலா வழக்கு

10. டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்
அ) ஷேன் வார்னே ஆ) முரளிதரன்
இ) கும்ளே ஈ) பிஷன் சிங் பேடி

விடைகள்: 1(அ), 2(ஆ), 3(ஆ), 4(இ), 5(ஆ), 6(அ), 7(அ), 8(அ), 9(ஆ), 10(ஆ)

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.