TNPSC General Knowledge Sample Question Answers April 2011 (பொது அறிவு)

TNPSC General Knowledge Sample Question Answers April 2011 Part-1

1. மணலின் வேதியியல் பெயர்
அ) சிலிக்கா ஆ) பாக்சைட்
இ) கோபால்ட் ஈ) ஆக்சைடு

2. தமிழ்த்தாய் வாழ்த்து எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது
அ) மனோன்மணியம் ஆ) பாரதிகவிதைகள்
இ) திருக்குறள் ஈ) சிலப்பதிகாரம்

3. அக்னி சிறகுகள் யாருடைய வாழ்க்கை வரலாறு
அ) வாஜ்பாய் ஆ) அப்துல்கலாம்
இ) மகாத்மா காந்தி ஈ) பாரதியார்

4. கரப்பான் பூச்சிகள் மேல் தோல் எதனால் ஆனது
அ) கியூட்டிக்கல் ஆ) பிளாட்டிஸ்
இ) அராட்டிஸ் ஈ) சிலாட்டினிஸ்

5. இஞ்சி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு
அ) ஜப்பான் ஆ) ஆஸ்திரேலியா
இ) இந்தியா ஈ) ஸ்பெயின்

6. கவுதம புத்தரின் மகன்
அ) ராகுல் ஆ) ராகவன்
இ) சித்து ஈ) சாகித்யா

7. டர்பன்டைன் எந்த மரத்திலிருந்து பெறப்படுகிறது
அ) வேம்பு ஆ) ஆலமரம்
இ) பைன் ஈ) வாழைமரம்

8. வேதங்களில் மிகப்பழமையான வேதம்
அ) தமஸ் ஆ) ரஜஸ்
இ) யக்ஞம் ஈ) ரிக்

9. உலக தபால் தினம்
அ) மே 15 ஆ) அக்டோபர் 9
இ) செப்டம்பர் 8 ஈ) ஜனவரி 20

10. விண்வெளிக்கு முதன்முதலில் சென்ற நாயின் பெயர்
அ) லைக்கா ஆ) ஜானி
இ) போனி ஈ) புட்னிகா

11. செஸ் போட்டியின் நடுவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்
அ) கிராஸ்பர் ஆ) ஸ்குயரர்
இ) ஆர்பிட்டர் ஈ) கிரானியர்

12. இந்தியாவில் சில்வர் ரெவல்யூஷன் என்பது
அ) முட்டை உற்பத்தி ஆ) கோழி உற்பத்தி
இ) பால் உற்பத்தி ஈ) சிமெண்ட் உற்பத்தி

13. சிவப்பு கிரகம் என்றழைக்கப்படுவது
அ) புதன் ஆ) செவ்வாய்
இ) வியாழன் ஈ) வெள்ளி

14. உலககோப்பை 2011, நியூசிலாந்து அணியின் கேப்டன்
அ) ராஸ் டெய்லர் ஆ) வெட்டோரி
இ) பிளமிங் ஈ) மெக்கலம்

15. முட்டையில் அதிகமாக காணப்படும் புரதம்
அ) ஒவால்புமின் ஆ) புரோட்டின்-ஏ
இ) சியால்வின் ஈ) குரோட்டின்

விடைகள்: 1(அ), 2(அ), 3(ஆ), 4(அ), 5(இ), 6(அ), 7(இ), 8(ஈ), 9(ஆ), 10(அ) 11(இ), 12(அ), 13(ஆ), 14(ஆ), 15(அ)

TNPSC General Knowledge Sample Question Answers April 2011 Part-2

1. பசுமைப் புரட்சியுடன் தொடர்புடைய விஞ்ஞானி?
அ) குரானா ஆ) எம்.எஸ்.சுவாமிநாதன்
இ) எஸ்.சந்திரசேகர் ஈ) தேசிகாச்சாரி

2. சார்க் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
அ) 1965 ஆ) 1975
இ) 1985 ஈ) 1995

3. ஏழு குன்றுகளின் நகரம் என அழைக்கப்படுவது?
அ) நியூயார்க் ஆ) லண்டன்
இ) கெய்ரோ ஈ) ரோம்

4. "குழந்தைக் கவிஞர்' என்று அழைக்கப்படுபவர்?
அ) கண்ணதாசன் ஆ) தேசிக விநாயகம் பிள்ளை
இ) அழ வள்ளியப்பா ஈ) பாரதியார்

5. உலகிலேயே மிகப்பெரிய தீவு?
அ) கிரீன்லாந்து ஆ) பிரிட்டன்
இ) மடகாஸ்கர் ஈ) நியூகினியா

6. ஜெர்மன் நாட்டு நாணயத்தின் பெயர்?
அ) யென் ஆ) ரியால்
இ) மார்க் ஈ) குரோனர்

7. தமிழகத்தில் "அக்மார்க்' தர நிறுவனம் அமைந்துள்ள இடம்?
அ) கோவை ஆ) திருச்சி
இ) மதுரை ஈ) விருதுநகர்

8. வானமும் பூமியும் சந்திக்கும் இடம்?
அ) தொடுவானம் ஆ) தென்துருவம்
இ) வடதுருவம் ஈ) கடல்

9. தொழிற்புரட்சி எந்த நாட்டில் முதன்முதலில் ஏற்பட்டது?
அ) அமெரிக்கா ஆ) பிரிட்டன்
இ) ரஷ்யா ஈ) பிரான்ஸ்

10. இந்தியாவின் பழமை வாய்ந்த மருத்துவ முறை?
அ) யுனானி ஆ) ஓமியோபதி
இ) அலோபதி ஈ) ஆயுர்வேதம்

11. அமெரிக்காவின் தேசிய விளையாட்டு?
அ) பேஸ்பால் ஆ) பேட்மின்டன்
இ) கால்பந்து ஈ) கிரிக்கெட்

12. சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி?
அ) ஜி.எஸ்.பதக் ஆ) பதஞ்சலி சாஸ்திரி
இ) ராஜேந்திர பிரசாத் ஈ) ஹரிலால் கானியா

13. திருப்பாவை பாடல்களை பாடியவர்?
அ) நம்மாழ்வார் ஆ) ஆண்டாள்
இ) திருமூலர் ஈ) மாணிக்க வாசகர்

14. விவசாயிகள் தினம் கொண்டாடப்படும் நாள்?
அ) டிசம்பர் 4 ஆ) டிசம்பர் 11
இ) டிசம்பர் 22 ஈ) டிசம்பர் 23

15. சைக்கிளை கண்டுபிடித்தவர் யார்?
அ) செல்சியஸ் ஆ) எடிசன்
இ) மாக்மில்லன் ஈ) பாஸ்கல்

விடைகள்:
1.(ஆ) 2.(இ) 3.(ஈ) 4.(இ) 5.(அ) 6.(இ) 7.(ஈ) 8.(அ) 9.(ஆ) 10.(ஈ) 11.(அ) 12.(ஈ) 13.(ஆ) 14.(ஈ) 15.(இ

TNPSC General Knowledge Sample Question Answers April 2011 Part-3

1. உலகின் முதல் அணுக்கரு உலை ஏற்படுத்தப்பட்ட இடம்?
அ) மும்பை ஆ) மாஸ்கோ
இ) நாகசாகி ஈ) சிகாகோ

2. "நான் மகாத்மாவைத் தொடர்கிறேன்' என்ற நூலின் ஆசிரியர்?
அ) எம்.இதயத்துல்லா ஆ) ஆர்.வெங்கட்ராமன்
இ) கே.எம்.முன்ஷி ஈ) ஜவகர்லால் நேரு

3. "அசோக சக்கரம்' தேசிய சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம்?
அ) ஜனவரி 26, 1948 ஆ) ஜனவரி 26, 1950
இ) ஆகஸ்ட் 15, 1947 ஈ) ஆகஸ்ட் 15, 1950

4. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும் படம்?
அ) ஆலம் ஆரா ஆ) பதேர் பாஞ்சாலி
இ) தேவதாஸ் ஈ) ராஜா அரிச்சந்திரா

5. உலகில் அதிக அளவில் தோரியம் உற்பத்தி செய்யும் நாடு?
அ) அமெரிக்கா ஆ) ஆஸ்திரேலியா
இ) கனடா ஈ) இந்தியா

6. ராணுவ தினம் கொண்டாடப்படும் நாள்?
அ) ஜனவரி 15 ஆ) பிப்ரவரி 24
இ) அக்டோபர் 8 ஈ) செப்டம்பர் 15

7. எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு "பாரத ரத்னா' விருது வழங்கப்பட்ட ஆண்டு?
அ) 1996 ஆ) 1997
இ) 1998 ஈ) 1999

8. "டேபிள் டென்னிசை' தேசிய விளையாட்டாக கொண்ட நாடு?
அ) அமெரிக்கா ஆ) சீனா
இ) ஸ்காட்லாந்து ஈ) பிரேசில்

9. "மத்திய தரைக்கடலின் திறவுகோல்' என அழைக்கப்படும் இடம்?
அ) ஜிப்ரால்டர் ஜலசந்தி ஆ) பாக் ஜலசந்தி
இ) மலக்காய் ஜலசந்தி ஈ) பனாமா கால்வாய்

10. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக ஆடிய கிரிக்கெட் வீரர்?
அ) கபில் தேவ் ஆ) கவாஸ்கர்
இ) வெங்சர்க்கார் ஈ) பட்டோடி நவாப்

11. "ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில்' உறுப்பினர்களின் எண்ணிக்கை?
அ) 15 ஆ) 12
இ) 10 ஈ) 5

12. மும்பை - தானா இடையே போடப்பட்ட முதல் ரயில்பாதையின் நீளம்?
அ) 22 கி.மீ., ஆ) 32 கி.மீ.,
இ) 42 கி.மீ., ஈ) 52 கி.மீ.,

13. நிலவில் மனிதன் காலடி வைத்த ஆண்டு?
அ) 1965 ஆ) 1967
இ) 1968 ஈ) 1969

14. டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
அ) சார்லஸ் டார்வின் ஆ) தாமஸ் ஆல்வா எடிசன்
இ) ஆல்பிரட் நோபல் ஈ) அலெக்சாண்டர் கிரகாம்பெல்

15. முதன்முதலில் விண்வெளியில் பயணம் செய்த விலங்கு?
அ) நாய் ஆ) ஆடு
இ) முயல் ஈ) குரங்கு

விடைகள்: 1.(ஈ) 2.(இ) 3.(ஆ) 4.(அ) 5.(ஈ) 6.(அ) 7.(இ) 8.(ஆ) 9.(அ) 10.(ஈ) 11.(அ) 12.(ஆ) 13.(ஈ) 14.(இ) 15.(அ)

TNPSC General Knowledge Sample Question Answers April 2011 Part-4


3. லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் மேற்கொண்டவர்
அ) அண்ணாதுரை ஆ) அன்னா ஹசாரே
இ) சாந்திபூஷன் ஈ) அசார் முகமது

4. கோலாலம்பூர் எந்த நாட்டின் தலைநகரம்
அ) சிங்கப்பூர் ஆ) மலேசியா
இ) தைவான் ஈ) பிரேசில்

5. தமிழகத்துக்கான தலைமை தேர்தல் கமிஷனர்
அ) நரேஷ்குப்தா ஆ) பிரவீன்குமார்
இ) சகாயம் ஈ) போலோநாத்

6. ஐ.பி.எல்., தொடரில், புனே அணியின் கேப்டன்
அ) ஜெயவர்தனா ஆ) சங்ககரா
இ) யுவராஜ்சிங் ஈ) கில்கிறிஸ்ட்

7. இந்தியாவில் சக்ரா விருதுகள் யாருக்கு வழங்கப்படுகிறது
அ) அரசியல்வாதிகள் ஆ) இலக்கியவாதிகள்
இ) கலைதுறையினர் ஈ) ராணுவ வீரர்கள்

8. எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் அதிகபட்சமாக எத்தனை வேட்பாளர்கள் இடம்பெறலாம்
அ) 64 ஆ) 72 இ) 82 ஈ) 56

9. எந்த மாநில கவர்னர் பாஸ்போர்ட் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கினார்
அ) தமிழகம் ஆ) மேற்குவங்கம்
இ) புதுச்சேரி ஈ) கேரளா

10. தற்போதைய பாகிஸ்தான் அதிபர் பெயர்
அ) ஆசிப் அலி சர்தாரி ஆ) முஷாரப்
இ) கிலானி ஈ) பூட்டோ

11. "பீக்காக்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது
அ) ஆண்மயில் ஆ) பெண்மயில்
இ) வான்கோழி ஈ) ஈமுகோழி

12. கரப்பான் பூச்சிகளின் ரத்தம் எந்த நிறத்தில் இருக்கும்
அ) சிகப்பு ஆ) வெள்ளை
இ) பச்சை ஈ) மஞ்சள்

13. "அஸ்வினி பொன்னப்பா' எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்
அ) டென்னிஸ் ஆ) ஸ்குவாஷ்
இ) பாட்மின்டன் ஈ) ஸ்னூக்கர்

14. மனிதனின் எந்த உடலுறுப்பை "ஹெபெட்டிட்டீஸ்' பாதிக்கும்
அ) இதயம் ஆ) கல்லீரல்
இ) கால்கள் ஈ) மூளை

15. "ஆஸ்கர்' மற்றும் "நோபல்' ஆகிய இரு உயரிய விருதுகளை வென்றவர்
அ) எடிசன் ஆ) மேரி கியூரி
இ) பெர்னாட் ஷா ஈ) ஷேக்ஸ்பியர்

விடைகள்: 1(அ), 2(ஈ), 3(ஆ), 4(ஆ), 5(ஆ), 6(இ), 7(ஈ), 8(அ), 9(இ), 10(அ) 11(அ), 12(ஆ), 13(இ), 14(ஆ), 15(இ)

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.