TNPSC-VAO-GROUP-IV-GOVT-EXAM-Question Answers 25-04-2017 (டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை)

165. கீழ்கண்ட வைணவ ஆச்சாரியார்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்திய ஒன்றை தேர்ந்தெடுஅ)இராமானுஜர், யமுனாச்சாரியார், வேதாந்த தேசிகர், பெரியவாச்சான் பிள்ளை
ஆ)யமுனாச்சாரியார், இராமானுஜர், பெரியவாச்சான் பிள்ளை, வேதாந்த தேசிகர்
இ) வேதாந்த தேசிகர், இராமானுஜர், பெரியவாச்சான் பிள்ளை, யமுனாச்சாரியார்
ஈ)வேதாந்த தேசிகர், பெரியவாச்சான் பிள்ளை, யமுனாச்சாரியார், இராமானுஜர்

166. பரம்பொருளின் பல்வேறு நிலைகள்
அ) பிராதிபாசிக சத்யம் ஆ) வியாவகாரிசு சத்யம்
இ) இரண்டும் ஈ) எதுவுமில்லை

167. ஒருவருக்கு இந்து மதம் விளக்கம் மூன்று முக்கிய கடன்கள்
அ) ரிஷிகடன், மூதாதையார் கடன், தேவக்கடன்
ஆ) ரிஷிகடன், மூதாதையார் கடன், சகோதரக்கடன்
இ) தேவக்கடன், ரிஷிகடன், சகோதரக்கடன்
ஈ) சகோதரக்கடன், தேவக்கடன், மூதாதையார் கடன்

168. எத்தனை நாட்கள் ஆருத்ரா தரிசனம் சிதம்பர நடராஜர் கோவிலில் நடை பெறும் ?
அ) 3 நாட்கள் ஆ) ௪ நாட்கள் இ) 11 நாட்கள் ஈ) 10 நாட்கள்

169. பொருத்துக
பூதங்கள் - புலன்கள்
அ) ஆகாயம் 1) கண்
ஆ) காற்று 2) தோள்
இ) நெருப்பு 3) நாக்கு
ஈ) நீர் 4) காது

குறியீடுகள்
அ ஆ இ ஈ
அ) 4 2 1 3
ஆ) 4 3 2 1
இ ) 1 4 2 3
ஈ) 4 1 2 3

170. சாக்கியர்களின் படி
1) ப்ரகுருதியை பிரதானம் என்று கருதலாம்
2) அதிலிருந்து பரிணாமம் தொடர்கிறது, இதில் எது சரி?
அ) 1 சரி 2 தவறு ஆ) 1-ம் 2-ம்; சரி
இ) 1 தவறு 2 சரி ஈ)1-ம் 2-ம்; தவறு

171. கீழ்கண்ட குழுவில் சேராத ஒன்று ?
அ) நகரம் - வடக்கத்திய முறை ஆ)திராவிடம் - தெற்கத்திய முறை
இ) வேசரம் - இரண்டும் கலந்தது
ஈ) கர்ப்ப நியாசம் - நிலத்திற்கு உயிரூட்டுதல்

172. கொஞ்சும் மொழியில் சேராத ஒன்று ?
அ) திருவெம்பாவை ஆ) திருப்பாவை
இ) திருமந்திரம் ஈ) திருப்பல்லாண்டு

173. பொருத்துக
இடம் பெயர்
அ) உதய்பூர் 1) ஸ்ரீஆண்டாள்
ஆ) ஸ்ரீவில்லிபுத்தூர் 2) கானோபத்தரை
இ) காரைக்கால் 3) மீரா
ஈ) மங்களபடா 4) புனிதவதி
குறியீடுகள்
அ ஆ இ ஈ
அ) 3 1 4 2
ஆ) 3 4 2 1
இ) 3 1 2 4
ஈ) 1 3 4 2

174. 'நியத கர்மா' என்பது
அ) ஒருவர் தம் சகோதரரின் கடமையைச் செய்வது
ஆ) ஒருவர் தம் வினைக் கடமையைச் செய்வது
இ) ஒருவர் மற்றவரின் கடமையைச் செய்வது
ஈ) ஒருவர் தம் தாய் தந்தையரின் கடமையைச் செய்வது

175. 'கர்ம பூமி' என்பதன் பொருள்
அ) சுகம் அனுபவிக்க ஆ) வினை செய்ய
இ) சம்பாதிக்க ஈ) துன்பம் அனுபவிக்க

176. அப்ருதக் சித்தி என்றால்:
அ) ஆன்மாவையும் கடவுளையும் பிரிக்க இயலாது
ஆ) ஆன்மா தனித்தியங்குகின்ற தன்மையுள்ளது
இ) கடவுள் சார்ந்து வாழ்பவர்;
ஈ) ஆன்மாவையும் உலகத்தையும் பிரிக்க இயலாது

177. பட்டினத்தாருக்கு சிவபெருமான் தந்த பெட்டியில் இருந்தது
அ)ஸ்படிகலிங்கம் ஆ) மரகத பிள்ளையார்
இ) இரண்டும் ஈ) எதுவுமில்லை

178. ஆகமங்களின் வேறு பெயர்கள்
அ) வைக்காந்ஸா ஆகமா ஆ) பஞ்சரட்ரா ஆகமா
இ) ஸ்ரௌதா ஆகமா ஈ) வைஷ்ணவா ஆகமா

179. ரிக், யஜூர், சாமம் மற்றும் அதர்வணம் எல்லாம்
அ) வேறு வேறு சம்ஹிடாஸ் ஆ) வேறு வேறு உபநிடதம்
இ) வேறு வேறு பிராமணங்கள் ஈ) இதில் எதுவும் இல்லை

180. பத்தாம் திருமுறையாக வகைப்படுத்தப்பட்டுள்ள பாடல்
அ) திருமந்திரம் ஆ) பெரியபுராணம்
ஊ) திருவாசகம் ஈ) திருக்கோவையார்

181. சாங்கியாவின் படி, மஹத், அஹங்காரம், ஐந்து தன்மாத்திரங்கள்
அ) காரணங்கள் ஆ) காரியங்கள்
இ) இரண்டும் ஈ) எதுவும் இல்லை

182. 'ரடாஸயகோபா' என்பவர் :
அ) இந்திரன் ஆ) சூரியன் இ) அக்னி ஈ) வருணன்

183. பொருத்துக
அ) காமதேவன் 1) செழுமையின் கடவுள்
ஆ) குபேரன் 2) மதி கடவுள்
இ) புஷன் 3) செல்வத்திற்கான கடவுள்
ஈ) அனுமதி 4) அன்பிற்கான கடவுள்
குறியீடுகள்
அ ஆ இ ஈ
அ) 4 2 1 3
ஆ) 4 3 1 2
இ) 2 3 1 4
ஈ) 1 4 2 1

184. வேள்வியின் பொழுது கடவுளின் இருத்தலையும், பங்கு கொள்வதையும் வேண்டி கடவுளை புகழ்ந்து பாசுரங்களை படிக்கும் ஒருவரை குறிப்பிடுவது
அ) உத்கதா ஆ) ஹோதா இ) அத்வர்யு ஈ) பிரம்மா

185. 'மகர சங்ராந்தி' அன்று வரும் பண்டிகை
அ) தீபாவளி ஆ) ஹோலி இ) ரக்சாபந்தன் ஈ) பொங்கல்

186. பொருத்துக
அ) பாலிதீபிகம் 1) ஒரு நிலையில் ஒரு கடவுளை உயர்வாகக் கருதும் நிலை
ஆ) ஹெனோதீபிகம் 2) ஒரு கடவுள் மீது நம்பிக்கை
இ) மானோதீபிகம் 3) ஒரு பரம்பொருள் மீது நம்பிக்கை
ஈ) மானிசம் 4) பல கடவுள்கள் மீது நம்பிக்கை
குறியீடுகள்
அ ஆ இ ஈ
அ) 4 1 2 3
ஆ) 3 4 1 2
இ) 4 2 1 3
ஈ) 2 1 3 4165.ஆ 166.ஆ 167.அ 168.ஈ 169.அ 170.ஆ 171.ஈ 172.ஆ 173.அ 174.ஆ 175.ஆ 176.ஆ 177.இ 178.இ 179.அ 180.அ 181.இ 182.ஆ 183.ஆ 184.ஆ 185.ஈ 186.அ

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.