TNPSC-VAO-GROUP-IV-GOVT-EXAM-Question Answers 28-03-2017 (டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை)

123. பொருத்துக அ)யக்ஞம் 1) தவம்
ஆ)அத்யாயனம் 2) அர்ப்பணிப்பு
இ)தானம் 3) படிப்பு
ஈ)தபஸ் 4) தியாகம்
குறியீடுகள்
அ ஆ இ ஈ
அ) 2 4 3 1
ஆ) 3 4 2 1
இ) 4 2 1 3
ஈ) 4 3 2 1

124. தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுவது :
அ) வருணன் ஆ) கிருஷ்ணன இ)முருகன் ஈ) சிவன்

125. பொருத்துக
பொருள் தர்மம்
அ) பொருள் சார்ந்த நல்வாழ்வு 1) அர்த்தம்
ஆ) இன்பம் 2) காமம்
இ) அறம் 3) மோக்ஷம்
ஈ) முடிவு 4) நிறைவு
அ ஆ இ ஈ
அ) 3 1 2 4
ஆ) 1 2 3 4
இ) 2 3 4 1
ஈ) 4 2 1 3

126. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பொற்கூரை வேய்ந்த அரசன்
அ)ராஜராஜசோழன் ஆ) கரிகால சோழன்
இ)பராந்தக சோழன் ஈ) இவர்களில் எவருமில்லை

127. அசுவமேத யாகத்தை நடத்த வேண்டியவர்
அ) பிராமணர் ஆ) ஷத்திரியர் இ) வைசியர் ஈ) சூத்திரர்

128. பொருத்துக
அ) தேஜஸ் 1) வெளி
ஆ) அப்பு 2) பூமி
இ) பிரிதிவி 3) நெருப்பு
ஈ) ஆகாசம் 4) நீர்
குறியீடுகள்
அ ஆ இ ஈ
அ) 1 3 4 2
ஆ) 4 2 3 1
இ) 2 4 1 3
ஈ) 3 4 2 1

129. பொருத்துக
அ) அன்னம் 1) உயிர்
ஆ) பிராணம் 2) இன்பம்
இ) விஞ்ஞானம் 3) உடல்
ஈ) ஆனந்தம் 4) அறிவு
குறியீடுகள்
அ ஆ இ ஈ
அ) 3 2 1 4
ஆ) 3 1 4 2
இ) 2 1 3 4
ஈ) 1 4 2 3

130. வேதங்கள் இப்படி அழைக்கப்படுகின்றன
அ)ஸ்மிருதிகள் ஆ) ஸ்ருதிகள் இ)தர்சனங்கள் ஈ) இதிகாசங்கள்

131. வேதாந்த சூத்திரத்தின் ஆசிரியர்
அ) போதாயணர் ஆ) பாதராயணர்
இ) போதிசத்துவர் ஈ) இவர்களில் எவருமில்லை

132. பொருத்துக
அ) ஜாக்ரதம் 1) கனவு
ஆ) ஸ்வப்னம் 2) எப்பொழுதும் விழித்திருக்கின்ற உயர்ந்த உணர்வு
இ) சுகப்தி 3) விழிப்பு நிலை
ஈ) துரியம் 4) ஆழ்ந்த உறக்கம்
குறியீடுகள்
அ ஆ இ ஈ
அ) 3 1 4 2
ஆ) 1 2 4 3
இ) 3 2 4 1
ஈ) 4 3 2 1

விடைகள்: 123) ஈ 124) ஈ 125)அ 126) இ 127) ஆ 128) ஈ 129) ஆ 130) ஆ 131) ஆ 132)அ

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.