TNPSC-VAO-GROUP-IV-GOVT-EXAM-Question Answers 24-01-2017 (டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை)

23. பொருத்துக
அ.பிரத்தியட்சம் 1) சொல் சார்ந்த அறிவு
ஆ.அநுமானம் 2) பொருளுக்கும் பெயருக்கும் சம்பந்தப்பட்டு வரும் அறிவு
இ. உபமானம் (3) ஓர் அறிவிலிருந்து வரும் மற்றொரு அறிவு
ஈ. ஆப்த வாக்கியம் (4) பொருள்களும் புலன்களும் சம்பந்தப்பட்டு வரும் அறிவு
குறியீடுகள்
அ ஆ இ ஈ
அ. 1 2 4 3
ஆ. 2 4 1 3
இ. 3 2 4 1
ஈ. 4 3 2 1

24) திருமூலர் வாழ்ந்த இடம்
அ. திருவண்ணாமலை ஆ. சீர்காழி இ. சிதம்பரம் ஈ. திருப்பரங்குன்றம்

25) சீவக சிந்தாமணி நுாலை அளித்தவர்கள் இந்த சமயத்தைச் சார்ந்தர்கள்
அ. பௌத்தம் ஆ. சாருவாகம் இ. காபாலிகம் ஈ. சமணம்

26) கீதை அழுத்தமாகக் கூறுவது
அ.துறவறம் ஆ.சுயதர்மம் இ.செயல்கள் ஈ.இவை அனைத்தும்

27) மூவர்கம் எதைக் குறிக்கின்றது
அ) மோட்சம், தர்மம், அர்த்தம் ஆ) தர்மம், காமம், மோட்சம்
இ) காமம், அர்த்தம், தர்மம் ஈ) காமம், அர்த்தம், மோட்சம்

28) மனிதனின் ஆக்ஞை எனப்படுவது
அ) தலை ஆ) கழுத்து இ) பிடரி ஈ) வயிறு

29) பொருத்துக
அதிதேவதை பஞ்சபூதங்கள்
அ. பிருதிவி 1) விஷ்ணு
ஆ. அப்பு 2) மகேஸ்வரன்
இ. தேயு 3) ராமன்
ஈ. வாயு 4) சிவன்
குறியீடுகள்
அ ஆ இ ஈ
அ. 3 4 2 1
ஆ. 3 1 4 2
இ. 4 1 2 3
ஈ. 4 3 1 2

30) தீக்கை செய்யும் முறையின் வகைகள்
அ. ஐந்து ஆ. ஆறு இ. ஏழு ஈ. எட்டு

31) கீழ்கண்டவற்றுள் பொருந்தாத இணை எது
அ. நயன தீக்கை - மீன் குஞ்சு பொறித்தல்
ஆ. வாசக தீக்கை - வாசனையால் வருவது
இ. ஸ்பரிச தீக்கை - கோழி அடைகாத்தல்
ஈ. மானத தீக்கை - ஆமை குஞ்சு பொறித்தல்

32) 'குலம் தரும் செல்வம் தந்திடும்' எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர்
அ. அப்பர் ஆ. மெய்கண்டார் இ. திருமூலர் ஈ. திருமங்கை மன்னன்

விடைகள்: 23. ஈ 24. இ 25. ஈ 26.ஆ 27. இ 28. இ 29.ஆ 30.இ 31. ஆ 32. ஈ

Provider Your comments to improve our site

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.