TNPSC General Knowledge Sample Question Answers November 2009

TNPSC General Knowledge Sample Question Answers Part-1

1. ஒரு மில்லியனுக்கு எத்தனை பூஜ்யங்கள்?
அ) ஐந்து        ஆ) ஆறு
இ) ஏழு        ஈ) எட்டு

2. விஜய நகர பேரரசின் புகழ் பெற்ற அரசர் யார்?
அ) ராமராயா        ஆ) வீர் நரசிம்மர்
இ) தேவராயா        ஈ) கிருஷ்ண தேவராயர்

3. ஐந்தாவது வேதம் என்று அழைக்கப்படும் நூல் எது?
அ) சிலப்பதிகாரம்    ஆ) திருக்குறள்
இ) தொல்காப்பியம்    ஈ) மணிமேகலை

4. இந்திய தேசிய ராணுவத்தின் தலைமையகம் செயல்பட்ட இடம்?
அ) ஜப்பான்        ஆ) ஜெர்மனி
இ) மலேசியா        ஈ) சிங்கப்பூர்

5. விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் இந்தியர் யார்?
அ) ஹோமி பாபா    ஆ) விக்ரம் சாராபாய்
இ) ராகேஷ் சர்மா    ஈ) ராகேஷ் ரோஷன்

6. தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரப்பட்ட நாள்?
அ) ஜனவரி 30, 1988    ஆ) பிப்ரவரி 20,1988
இ) ஜனவரி 27, 1988    ஈ) ஜனவரி 29, 1988

7. சர்வதேச நிதி நிறுவன தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
அ) நியூயார்க்        ஆ) ஜெனிவா
இ) பாரிஸ்        ஈ) வாஷிங்டன்

8. சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம்?
அ) வெனிஸ்        ஆ) லண்டன்
இ) ஜெனிவா        ஈ) வியன்னா

9. முழுவதும் இந்தியாவில் தயாரான விமானியில்லாமல் பறக்கும் விமானம்?
அ) வித்யுத்        ஆ) நிஷாந்த்
இ) லக்ஷயா        ஈ) நாசக்

10. 1996ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் எந்த நகரத்தில் நடைபெற்றது?
அ) மிலன்        ஆ) அட்லாண்டா   
இ) பீஜிங்        ஈ) மாண்ட்ரியல்

11. மொகல் கார்டன் அமைந்துள்ள இடம்?
அ) டில்லி        ஆ) மும்பை
இ) கோல்கட்டா        ஈ) சென்னை

12. இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு துவங்கப்பட்ட ஆண்டு?
அ) 1960        ஆ) 1959
இ) 1972        ஈ) 1965

13. நோபல் பரிசு வழங்கப்படும் துறைகளின் எண்ணிக்கை?
அ) மூன்று        ஆ) நான்கு
இ) ஐந்து        ஈ) ஆறு

14. என்ரான் நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது?
அ) சுவீடன்        ஆ) பின்லாந்து
இ) அமெரிக்கா        ஈ) ஜப்பான்

15. தேசிய ஆயுர்வேத மருத்துவ மையம் எங்குள்ளது?
அ) டில்லி        ஆ) ஜெய்ப்பூர்
இ) தஞ்சாவூர்        ஈ) சென்னை

விடைகள்:
1 (ஆ)  2 (ஈ)  3 (ஆ)  4 (ஈ)  5 (இ)  6 (அ)  7 (ஈ)  8 (ஈ) 9 (இ)  10 (ஆ)
       11 (அ)  12 (ஆ) 13 (ஈ)   14 (இ)  15 (ஈ)

TNPSC General Knowledge Sample Question Answers Part-2

1. ஆசிய போட்டியில் இந்தியா சார்பில் முதல் தங்கம் வென்றவர்
அ) சோம்தேவ்    ஆ) ககன்நரங்
இ) பங்கஜ் அத்வானி    ஈ) தீபிகா குமாரி

2. இரண்டு சதங்களை கடந்த இந்திய பந்துவீச்சாளர்
அ) கும்ளே    ஆ) ஜாகிர் கான்
இ) ஸ்ரீநாத்    ஈ) ஹர்பஜன் சிங்

3. அண்மையில் எந்த நாட்டு அதிபர் மும்பை தாஜ் ஓட்டலில் தங்கினார்
அ) ஜப்பான்    ஆ) ரஷ்யா
இ) பிரான்ஸ்    ஈ) அமெரிக்கா

4. எந்த மாநில முதல்வர் அண்மையில் ஊழல் புகாரினால் ராஜினாமா செய்தார்
அ) மகாராஷ்டிரா    ஆ) பீகார்
இ) ஆந்திரா    ஈ) கேரளா

5. டிராய் என்பது
அ) மனித உரிமை கமிஷன்    ஆ) தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
ஆ) விலங்குகள் நல வாரியம்    ஈ) இவற்றில் எதுவுமில்லை

6. இந்தியாவின் 11வது ஜனாதிபதி பதவியை அலங்கரித்தவர்
அ) அப்துல் கலாம்    ஆ) பிரதீபா பாட்டீல்
இ) ஷெகாவத்    ஈ) கே.ஆர்.நாராயணன்

7. அண்மையில் தேசிய சமூக சேவைக்கான விருதை பெற்ற தமிழர்
அ) ஆசிரியர் சிவகாமி    ஆ) ஆசிரியர் மாரியப்பன்
இ) டாக்டர் கந்தசாமி    ஈ) டாக்டர் சிவசுந்தரி

8. அண்மையில் சென்னையை கலக்கிய புயலின் பெயர்
அ) ஆஷா    ஆ) ஜல்
இ) லீசா    ஈ) டெல்

9. டில்லி காமன்வெல்த் போட்டியில் முதல் இடம் பிடித்த நாடு
அ) இந்தியா        ஆ) கனடா
இ) ஆஸ்திரேலியா        ஈ) சீனா

10. 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் முதல் உலக கோப்பை வென்ற நாடு எது?
அ) இலங்கை        ஆ) ஆஸ்திரேலியா
இ) வெஸ்ட் இண்டீஸ்        ஈ) இந்தியா

11. பென்குயின் எந்த அறிவியல் குடும்பத்தை சேர்ந்தது
அ) அனிடே        ஆ) போனிடே
இ) ஸ்பெனிசிடே        ஈ) கேனிடே

12. அன்னபூர்ணா மலை சிகரம் எந்த மலையில் அமைந்துள்ளது
அ) மேற்குதொடர்ச்சி மலை        ஆ) விந்திய மலை
இ) இமயமலை        ஈ) நீலகிரி

13. திரிபுராவின் தலைநகர் எது
அ) புவனேஸ்வர்        ஆ) அகர்தலா
இ) கங்காநகர்        ஈ) பர்மா

14. செஸ் போட்டியில் மொத்தம் எத்தனை கட்டங்கள் இருக்கும்
அ) 56        ஆ) 58
இ) 72        ஈ) 64

15. ஆஷஸ் தொடர் எந்த விளையாட்டோடு தொடர்புடையது
அ) டென்னிஸ்        ஆ)  கால்பந்து
இ) ஹாக்கி        ஈ) கிரிக்கெட்

விடைகள்: 1(இ), 2(ஈ), 3(ஈ), 4(அ), 5(ஆ), 6(அ), 7(அ), 8(ஆ), 9(இ), 10(இ)
11(இ), 12(இ), 13(ஆ), 14(ஈ), 15(ஈ)

TNPSC General Knowledge Sample Question Answers Part-3

1. உலகில் இறப்பு விகிதம் குறைவாக உள்ள நாடு?
அ) குவைத்        ஆ) ஜப்பான்
இ) அமெரிக்கா        ஈ) கனடா

2. இந்திய பல்கலைக்கழக சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
அ) 1904        ஆ) 1913
இ) 1917        ஈ) 1929

3. இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படும் நாள்?
அ) ஜனவரி 1        ஆ) டிசம்பர் 10
இ) அக்டோபர் 8        ஈ) ஜூன் 5

4.     3,5,7,5,7,3,5,7 என்ற எண்களின் முகடு?
அ) 3        ஆ) 5
இ) 7        ஈ) இதில் ஏதுமில்லை

5. முதல் பத்து இயற்கை எண்களின் கூட்டுச் சராசரி?
அ) 5.0        ஆ) 5.5
இ) 6.0        ஈ) இதில் ஏதுமில்லை

6. அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது யார்?
அ) பிரதமர்        ஆ) சபாநாயகர்
இ) குடியரசு தலைவர்        ஈ) உச்ச நீதிமன்றம்

7. இந்தியாவில் யுரேனியம் எங்கு கிடைக்கிறது?
அ) ஆலவாய்        ஆ) கோலார்
இ) சிங்பும்        ஈ) ஜடுகோடா

8. அதிக ஒளி கொண்ட கிரகம் எது?
அ) மெர்குரி         ஆ) ஜூபிடர்
இ) புளூட்டோ        ஈ) வீனஸ்

9. இந்திய ரயில்வே எத்தனை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
அ) ஆறு        ஆ) ஏழு
இ) எட்டு        ஈ) ஒன்பது

10. தமிழகத்தில் ஜிப்சம் எங்கு கிடைக்கிறது?
அ) சேலம்        ஆ) நாகபட்டினம்
இ) திருச்சி        ஈ) திருநெல்வேலி

11. நீலப்புரட்சி எதன் உற்பத்தியுடன் தொடர்புடையது?
அ) பால்        ஆ) உரங்கள்
இ) உணவு தானியம்        ஈ) மீன்

12. பெண்ணின் சட்டப்பூர்வ திருமண வயது என்ன?
அ) 16        ஆ) 18
இ) 20        ஈ) 21

13. இந்தியாவில் மிக அதிக நீர் மின் திறன் உள்ள பகுதி எது?
அ) மேற்கு மலைத்தொடர்        ஆ) கிழக்கு மலைத்தொடர்
இ) விந்திய மலைத்தொடர்        ஈ) இமய மலைத்தொடர்

14. காரல் மார்க்ஸ் எழுதிய புத்தகத்தின் பெயர் என்ன?
அ) ஆசிய நாடகம்        ஆ) மூலதனம்
இ) நாடுகளின் சொத்து        ஈ) இதில் ஏதுமில்லை

15. இந்தியாவில் மிக ஆழமான சுரங்கம் எது?
அ) ஜாரியா        ஆ) நெய்வேலி
இ) கோலார்        ஈ) துர்கா

விடைகள்:
1 (ஆ)  2 (அ)   3 (இ)  4 (இ)  5 (ஆ)  6 (ஈ)  7 (அ)  8 (ஈ)  9 (ஈ)  10 (இ)  11 (ஈ)
12 (ஈ)  13 (ஈ)  14 (ஆ)  15 (இ) 

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.