TNPSC-VAO-GROUP-IV Exam Preparation

வரலாறு : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1897 – 1945)
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1897 – 1945)
ஜனவரி 28, 1897 ஒரிசா மாநிலம் கட்டாக் என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய ஆன்மீக குரு விவேகானந்தர். அரசியல் குரு சி. ஆர். தாஸ்
1920 ல் ICS தேர்வில் வெற்றி பெற்று அரசாங்க வேலையில் சேர்ந்தார். 1921 ல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார்.
1928 ல் ஜவஹர்லால் நேருவுடன் இணைந்து இந்திய சுதந்திர லீக்கைத் தோற்றுவித்தார்.
1934 ல் காங்கிரஸ் சோஷலிஸ்டு கட்சியை தொடங்கினார்.
1935 ல் இந்தியப் போராட்டம் என்ற நூலினை எழுதினார்.
1938 ல் ஹரிபுரா காங்கிரஸ் மாநாட்டில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
1939 ல் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காந்திஜியின் வேட்பாளர் பட்டாபி சீத்தாராமையாவைத் தோற்கடித்தார். இருப்பினும் தனது பதவியை ராஜினாமா செய்தார். 1939 ல் காங்கிரஸிலிருந்து விலகினார்.
1939 ல் பார்வேர்டு பிளாக் கட்சியினை தொடங்கினார்.

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.