Today's Current Affairs 2017 Question Answers (TNPSC,VAO,TRB,GROUP IV)

Today's Current Affairs 2017 Question Answers  -Tamil

GST விதி - 279A
GST சட்டம் - 101
GST சட்டத்திருத்த மசோதா - 122
GST மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் - ஆக 8,2016
ஜனாதிபதி ஒப்புதல் - 8/9/2016
GST சட்டம் கொண்டுவரப்பட்ட நாள் - 12/9/2016
15 மாநிலங்கள் ஏற்றுக் கொண்டத்தால் சட்டமாக்கப்பட்டுள்ளது.
GST மசோதாவை ஏற்றுக் கொண்ட முதல் மாநிலம் - அசாம்
2வது - பீகார்
3வது - ஜார்கண்ட்
கடைசியாக 16வது - ஒடிசா
GST காரணமாக நீக்கப்பட்ட சரத்து - 268A
சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ள அட்டவணை - 6&7
#பதவி
தலைமை - நிதியமைச்சர் (அருண் ஜெட்லி)
கூடுதல் செயலர் - அருண் கோயல்
GST வரிவிதிப்பு ஒருங்கினைப்பு அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி - பிரகாஷ் குமார்
GST கவுன்சில் முதல் கூட்டத்தொடர் - செப் 22&23
GST மசோதா தொடர்பான குழு - அமித் மிர்சா
ஜிஎஸ்டி மென்பொருள்=இன்போசிஸ்
முதன் முதலில் நாடு=பிரான்ஸ் 1954
ஜிஎஸ்டி மறைமுகவரி உறுப்பினர்கள் அனைத்து மாநில நிதியமைச்சர்
சரக்கு மற்றும் சேவை வரி ( GST ) விளம்பர தூதுவராக அமிதாப்பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடுகள் - நாடாளுமன்றத்தின் பெயர்கள்:-
✌ ஆஸ்திரேலியா - ஃபெடரல் பார்லிமெண்ட்
✌ அமெரிக்கா - காங்கிரஸ்
✌ பிரேசில் - நேஷனல் காங்கிரஸ்
✌ கம்போடியா - நேஷனல் அஸெம்பிளி
✌ சீனா - நேஷனல் பீப்பிள்ஸ் காங்கிரஸ்
✌ கொலம்பியா - காங்கிரஸ்
✌ கியூபா - நேஷனல் அஸெம்பிளி ஆஃப் பீப்பிள்ஸ் பவர்
✌ எகிப்து - பீப்பிள்ஸ் அஸெம்பிளி
✌ இந்தியா - பார்லிமெண்ட்
✌ ஜப்பான் - டயட்
✌ வடகொரியா - சுப்ரீம் பீப்பிள்ஸ் அஸெம்பிளி
✌ தென்கொரியா - நேஷனல் அஸெம்பிளி
✌ லிபியா - ஜெனரல் பீப்பிள்ஸ் காங்கிரஸ்
✌ ரஷ்யா - டூமா ஆண்ட் ஃபெடரல் கவுன்சில்
✌ ஸ்பெயின் - கார்டஸ்

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.