TNPSC-VAO-GROUP-IV-GOVT-EXAM-Question Answers 23-08-2010 (பொது அறிவு)

1.கரம்பனி வனவிலங்குகள் சரணாலயம் எங்குள்ளது?
அ) ஜூனாகர்,குஜராத்        ஆ) திப்பு,அசாம்
இ) கோஹிமா,நாகலாந்து    ஈ) காங்டாக்,சிக்கிம்

2. முன்னாள் பிரதமர் இந்திரா கொல்லப்பட்ட ஆண்டு?
அ) 1974                ஆ) 1984
இ) 1994                ஈ) 2004

3. நூறு ஆண்டுகால போர் எந்த இரு நாடுகளுக்கிடையே நடந்தது?
அ) அமெரிக்கா,ஆப்கானிஸ்தான்    ஆ) பிரான்ஸ்,இங்கிலாந்து
இ) கிரீஸ்,பெர்சியா        ஈ) இஸ்ரேல்,பாலஸ்தீனம்

4. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் எங்குள்ளது?
அ) டேராடூன்            ஆ) கோல்கட்டா
இ) புதுடில்லி            ஈ) மும்பை

5. டெஸ்ட் கிரிக்கெட்டில்  அதிக விக்கெட் எடுத்து 2வது இடத்தில் உள்ள வீரர்?
அ) கும்ளே            ஆ) வாசிம் அக்ரம்
இ) வார்ன்            ஈ) கபில்தேவ்

6. எந்த காலநிலையின் போது கொழுப்பு சத்து அதிகமாக  தேவைப்படுகிறது?
அ) மழைக்காலம்        ஆ) வசந்த காலம்
இ) குளிர்காலம்            ஈ) கோடைகாலம்

7. கல்பாக்கம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் துவங்கிய ஆண்டு?
அ) 1971                ஆ) 1990
இ) 1994                ஈ) 1997

8. சராசரி மனித உடலில் எவ்வளவு ரத்த சிவப்பு செல்கள் உள்ளது?
அ) 75 டிரில்லியன்        ஆ) 90 டிரில்லியன்
இ) 80 டிரில்லியன்        ஈ) 30 டிரில்லியன்

9. எச்.பி., என்பதன் விரிவாக்கம்?
அ) ஹார்ஸ் பவர்        ஆ) ஹை பவர்
இ) ஹார்மோனிக் பவர்        ஈ) ஹிந்துஸ்தான் பவர்

10. கணித "லாக் டேபிளை' கண்டுபிடித்தவர் யார்?
அ) ஜான் டேவிட்        ஆ) ஜான் நேபியர்
இ) ஜான் ஹாரிசன்        ஈ) ஜான்சன்

11. 1994ம் ஆண்டு மகசேசே விருது பெற்ற பெண் அதிகாரி?
அ) விஜயலட்சுமி பண்டிட்    ஆ) சரோஜினி நாயுடு
இ) கிரண்பேடி            ஈ) சந்திரலேகா

12. கே.எஸ்.ரஞ்சித்சிங்ஜி என்பவர்?
அ) முதல் வழக்கறிஞர்        ஆ) முதல் ஏர்மார்ஷல்
இ) முதல் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்    ஈ) முதல் பீல்டு மார்ஷல்

13. பில்லாலஜி என்பது எதைப் பற்றி படிப்பது?
அ) எலும்புகளை            ஆ) சதைகளை
இ) கட்டடகலை            ஈ) மொழிகளை

14. எதை பற்றிய பயத்தை போட்டோ போபியா என்கிறோம்?
அ) ஒளியை கண்டு பயம்        ஆ) சூரியனை கண்டு பயம்
இ) நிலவை கண்டு பயம்        ஈ) ஒலியை கேட்க பயம்

15. பென்சிலினை கண்டுபிடித்தவர் யார்?
அ) கிரிகோர் மென்டல்        ஆ) பிளெமிங்
இ) நியுட்டன்            ஈ) எடிசன்

 Answers : 1(-B), 2(-B), 3(-B), 4(-A), 5(-C), 6(-C), 7(-A), 8(-D),
        9(-A), 10(-B) 11(-C), 12(-C), 13(-D), 14(-A), 15(-B)

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.