TNPSC Model Question Paper Dinamalar 11-06-2011

1. உலகின் மிக ஆழமான ஏரி?
அ) பைகால் ஏரி ஆ) டங்கனீகா ஏரி
இ) காஸ்பியன் ஏரி ஈ) சுபீரியர் ஏரி

2. கொள்ளிடம் ஆறு ஐந்தாக பிரியும் இடம்?
அ) கோடிக்கரை ஆ) பூம்புகார்
இ) முக்கொம்பு ஈ) முண்டந்துறை

3. சூரிய ஆற்றல் மாற்றத்துக்கு பயன்படுவது?
அ) சிலிக்கான் ஆ) டான்டலம்
இ) பெரிலியம் ஈ) தூய்மையான கார்பன்

4. உலகில் வேகமாக வளரும் மலைத்தொடர் எது?
அ) மேற்குத்தொடர்ச்சி மலை ஆ) கிழக்குத் தொடர்ச்சி மலை
இ) நங்கபர்வதம் ஈ) ஆல்ப்ஸ்

5. குளோரினின் வெளுக்கும் தன்மைக்கு காரணமான வேதிவினை?
அ) குளோரினேற்றம் ஆ) ஒடுக்கு வினையேற்றம்
இ) ஆக்ஸிஜனேற்றம் ஈ) ஹைட்ரஜனேற்றம்

6. சுங்க வம்சத்தை தோற்றுவித்த அரசர்?
அ) அக்னி மித்ரன் ஆ) தேவ பூதி
இ) புஷ்ய மித்ரன் ஈ) கீர்த்தி வர்மன்

7. ராமானுஜர் கூறும் கடவுள் வடிவங்களின் எண்ணிக்கை?
அ) இரண்டு ஆ) மூன்று
இ) நான்கு ஈ) ஐந்து

8. அத்வைத வேதாந்தத்தின்படி முக்தியின் வழி?
அ) பக்தி ஆ) வைராக்யம்
இ) கர்மம் ஈ) ஞானம்

9. நாட்டுக்காக தனது அரசுப் பணியை துறந்தவர்?
அ) வாஞ்சி நாதன் ஆ) திருப்பூர் குமரன்
இ) விஸ்வநாத தாஸ் ஈ) வ.உ.சிதம்பரம் பிள்ளை

10. தில்லையாடி வள்ளியம்மை பிறந்த இடம்?
அ) டர்பன் ஆ) ஜோகனஸ்பர்க்
இ) காரைக்குடி ஈ) தில்லையாடி

விடைகள்:
1.(அ) 2.(இ) 3.(அ) 4.(ஈ) 5.(ஆ) 6.(இ) 7.(இ) 8.(ஈ) 9.(அ) 10.(ஈ)


TNPSC Model Question Paper Dinamalar 11-06-2011

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.