TNPSC-VAO-GROUP-IV-GOVT-EXAM-Question Answers 21-02-2017 (டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை)

71) ஆன்மாவின் ஐந்து மேலுரைகளின் வரிசை முறை   அ)அன்னமயகோசம், பிராணமயகோசம், ஆனந்தமயகோசம், விஞ்ஞானமயகோசம், மனோமயகோசம்
ஆ) மனோமயகோசம், விஞ்ஞானமயகோசம், அன்னமய கோசம்,ஆனந்தமயகோசம், பிராணமயகோசம்   இ)அன்னமயகோசம், பிராணமயகோசம், மனோமயகோசம் விஞ்ஞான மயகோசம், ஆனந்தமயகோசம்
ஈ)ஆனந்தமயகோசம், விஞ்ஞானமயகோசம், அன்னமயகோசம்,   பிராணமயகோசம்,மனோமயகோசம்

72) உபநிடதங்கள் குறிப்பிடுவது: அ)சடங்குகளிலிருந்து வேறுபட்ட எண்ணம் ஆ)பிரபஞ்ச கோட்பாட்டை உள்ளடக்கியது இ)இரண்டும் ஈ)எதுவுமில்லை
73) பின்வரும் சூத்திரம் எந்த உபநிடதத்தில் இடம் பெற்றுள்ளது “சத்திய ஞானம் அனந்தம் பிரமம்” அ) பிரகதாரண்ய உபநிஷத் ஆ) ஈஷா உபநிஷத்   இ) சுதா உபநிஷத் ஈ) தைத்தரிய உபநிஷத்

74) பாதராயணரின் பிரம்மசூத்திரத்தின் வேறு பெயர்   அ) வேதாந்த சூத்திரம்   ஆ) சாரீரக சூத்திரம்   இ) உத்தர மீமாம்சம் ஈ) மேலே குறிப்பிட்டவை எல்லாம்
75) பொருத்துக அ) வரதராஜர்
1) தஞ்சாவூர்   ஆ) பழமுதிர்சோலை 2) காஞ்சிபுரம்   இ) ப்ரஹதீஸ்வர கோயில் 3) திருவாரூர்   ஈ) தியாகராஜா கோயில் 4) அழகர்கோவில்   குறியீடுகள் அ) அ)   2 4 1 3 ஆ)   2 4 3 1 இ)   4 3 1 2 ஈ)   3 4 1 2

76. வேதத்தின் இறுதியாக உபநிடதங்கள் கருதப்படுவதற்கு காரணம்: அ)வேத தேர்ந்தாராச்சியின் முகடை குறிப்பதினால் ஆ)பொருள் சார்ந்த வாழ்க்கையின் முகடை குறிப்பதினால் இ)மறுபிறப்பின் முகடை குறிப்பதினால் ஈ)குடும்ப வாழ்க்கையின் முகடை குறிப்பதினால்

77) தத்துவத்தின் மூலாதாரமாகக் கருதப்படுவது

அ) வேதம் ஆ) கீதை இ) உபநிடதம் ஈ) எதுவுமில்லை

78) வேதகால புராண இலக்கியத்தில் சில சமயங்களில் சூரியனை கடவுளின் கண்களாக கவிதை நயத்துடன் வர்ணிக்கப்படுவது அ) இந்திரா ஆ) மிட்ரா இ) அக்னி ஈ) வருணா

79) நியாயாவின்படி கடவுள்  
1) படைப்பவர் 2) காப்பவர் 3) அழிப்பவர் 4) எதுவும் இல்லை   இதில் எது சரி  
அ) 1-மட்டும் சரி ஆ)1-ம் மற்றும் 2-ம் சரி இ)1, 2 ,3 சரி ஈ) 1-மட்டும் சரி

80) உடலில் இயங்கும் ஐந்து காற்று சக்திகளாவன
அ) உதான, சமான, விசுதா, பிராண, அபான
ஆ) விசுதா, பிராண, அபான, உதான, சமான
இ) அபான, பிராண, உதான, சமான, விசுதா
ஈ) பிராண, அபான, விபான, உதான, சமான

81. பொருத்துக அ) சாலோக்கியம்
1) கடவுள் அருகில்
ஆ) சாம்ப்பியம் 2) புறத்தோற்றம் கொண்டிருத்தல்
இ) சாருப்யம் 3) கடவுளுடன் குடியிருத்தல்
ஈ) சாயுஜ்யம் 4) கடவுளின் உடம்பிற்குள் புகுதல்
குறியீடுகள்   அ)   1 2 3 4 ஆ) 2 3 4 1 இ) 3 1 2 4 ஈ)   4 3 2 1

விடைகள்: 71.இ 72.ஈ 73.ஈ 74.ஈ 75.அ 76.அ 77.இ 78.ஈ 79.இ 80.ஈ 81.இ

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.