TNPSC, VAO-GROUP-IV Question answers History

வரலாறு : ஜவஹர்லால் நேரு
ஜவஹர்லால் நேரு
1889 நவம்பர் 14 ம் நாள் அலகாபாத்தில் மோதிலால் நேரு, சொரூபராணிக்கு பிறந்தார்.
1912 ல் வழக்கறிஞர் பட்டம் பெற்றார். 1912 ம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார்.
விடுதலைப் போராட்டத்தில் 9 முறை சிறை சென்று, 9 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.
காங்கிரஸ் தலைவர் : 1929, 1936, 1946, 1951, – 54.
1930 ல் காங்கிரஸ் அமைத்த தேசிய திட்டக்குழுவிற்கு தலைவராக இருந்தார்.
காந்தி இவரைப் பற்றிக் குறிப்பிடுவது: பளிங்கைப் போல் பரிசுத்தமானவர், தேசம் அவருடைய கரங்கள் பாதுகாப்பாக இருக்கிறது.
பிப்ரவரி 2, 1950 நேரு – லியாகத் உடன்படிக்கை
இந்தியாவின் திட்டமிட்டப் பொருளாதார வளர்ச்சியின் தந்தை – என அழைக்கப்பட்டார்.

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.