TNPSC General Knowledge Sample Question Answers Part-1
1. இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் சதவீதம்?
அ) 29 ஆ) 33
இ) 36 ஈ) 39
2. இந்தியாவில் ராணுவ தினம் என்று கொண்டாடப்படுகிறது?
அ) ஜனவரி 15 ஆ) ஜனவரி 20
இ) டிசம்பர் 7 ஈ) டிசம்பர் 10
3. 1996ம் ஆண்டு சரஸ்வதி சன்மான் விருது பெற்றவர் யார்?
அ) பாலாமணி அம்மா ஆ) குல்சாரிலால் நந்தா
இ) மகாஸ்வேதா தேவி ஈ) எஸ்.ஆர்.பரூகி
4. 1997ம் ஆண்டு சந்தோஷ் டிராபியை வென்ற மாநிலம் எது?
அ) கோவா ஆ) பஞ்சாப்
இ) மேற்கு வங்கம் ஈ) மிசோரம்
5. ஒரு ரூபாய் நோட்டில் யாருடைய கையொப்பம் உள்ளது?
அ) மத்திய நிதியமைச்சர் ஆ) ஜனாதிபதி
இ) மத்திய நிதிச்செயலர் ஈ) ரிசர்வ் வங்கி கவர்னர்
6. உலகில் மிகப்பெரிய தீவு எது?
அ) கிரீன்லாந்து ஆ) மடகாஸ்கா
இ) போர்னியோ ஈ) இதில் ஏதுமில்லை
7. சில்கா ஏரி அமைந்துள்ள மாநிலம் எது?
அ) பீகார் ஆ) ஒரிசா
இ) மேற்குவங்கம் ஈ) மகாராஷ்டிரா
8. சாஞ்சி ஸ்தூபியை நிறுவியவர் யார்?
அ) அசோகர் ஆ) புத்தர்
இ) ஹர்ஷர் ஈ) கனிஷ்கர்
9. கடற்படையில் புகழ் பெற்று விளங்கியவர்கள்?
அ) சேரர் ஆ) சோழர்
இ) பாண்டியர் ஈ) பல்லவர்
10. இந்தியாவில் நிலக்கரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
அ) மத்திய பிரதேசம் ஆ) மேற்கு வங்கம்
இ) பீகார் ஈ) ஒரிசா
11. இந்தியாவில் தொழுநோய் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
அ) புனே ஆ) டில்லி
இ) மும்பை ஈ) செங்கல்பட்டு
12. இந்தியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியின் தந்தை என்றழைக்கப்படுபவர்?
அ) ஆர்.டி.பானர்ஜி ஆ) சர்.எம்.வீலர்
இ) தயாராம் சகானி ஈ) சர் ஜான் மார்ஷல்
13. குச்சிப்புடி நடனம் எங்கு தோன்றியது?
அ) குஜராத் ஆ) கேரளா
இ) ஒரிசா ஈ) ஆந்திரா
14. மல்லிகார்ஜுன் மன்சூர் எந்த துறையைச் சேர்ந்தவர்?
அ) கர்நாடக இசை ஆ) நாடகம்
இ) நவீன ஓவியம் ஈ) சிற்பம்
15. டூமா என்பது எந்த நாட்டு பார்லிமென்ட்?
அ) இத்தாலி ஆ) ரஷ்யா
இ) பிரான்ஸ் ஈ) ஜெர்மனி
விடைகள்:
1 (இ) 2 (அ) 3 (ஈ) 4 (இ) 5 (இ) 6 (அ) 7 (ஆ) 8 (அ) 9 (ஆ) 10 (இ) 11 (ஈ) 12 (ஈ) 13 (ஈ) 14 (அ) 15 (ஆ)
TNPSC General Knowledge Sample Question Answers Part-2
1. டில்லி, காமன்வெல்த் பெண்கள் ஒற்றையர் பாட்மின்டனில் தங்கம் வென்றவர்அ) ஜூவாலா கட்டா ஆ) செய்னா நேவல்
இ) அஸ்வினி ஈ) சானியா
2. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அணி
அ) ஆஸ்திரேலியா ஆ) தென்ஆப்ரிக்கா
இ) இங்கிலாந்து ஈ) இந்தியா
3. எந்த மாநில சட்டசபையில் அண்மையில் இரண்டு முறை நம்பிக்கை
வாக்கெடுப்பு நடந்தது?
அ) தமிழகம் ஆ) கர்நாடகா இ) ஒரிசா ஈ) பீகார்
4. ஐ.நா., பாதுகாப்பு சபையில் அண்மையில் தற்காலிக உறுப்பினரான நாடு எது
அ) பாகிஸ்தான் ஆ) இந்தியா
இ) ரஷ்யா ஈ) சீனா
5. அயோத்தி தீர்ப்புக்கு பின்னர் ஓய்வு பெற்ற அலகாபாத் நீதிமன்ற நீதிபதி
அ) அகர்வால் ஆ) டி.வி.ஷர்மா
இ) கான் ஈ) கோகுலே
6. மத்திய பாதுகாப்பு படை (சி.ஆர்.பி.எப்.,) புதிய டி.ஐ.ஜி., ?
அ) விஜயகுமார் ஆ) தேவாரம்
இ) ரத்தோர் ஈ) அபய்குமார்
7. அண்மையில் லண்டனில் புதிய கட்சியை துவக்கிய பாக்., முன்னாள் அதிபர்?
அ) கிலானி ஆ) நவாஸ் ஷெரிப்
இ) பெனசிர் ஈ) முஷாரப்
8. 2010ம் ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர்
அ) லியு ஜியாபோ ஆ) மண்டேலா
இ) ஒபாமா ஈ) ரிச்சர்டு எப்.ஹெக்
9. இசை கருவிகளை பற்றி படிக்கும் படிப்பு
அ) மியுசிக்காலஜி ஆ) மியாலஜி
இ) ஆர்கனாலஜி ஈ) மெலிடியாலஜி
10. தென்கொரியாவில் சுதந்திர தினம் என்றைக்கு கொண்டாடப்படுகிறது
அ) ஜனவரி 1 ஆ) டிசம்பர் 31
இ) பிப்ரவரி 29 ஈ) ஆகஸ்ட் 15
11. லுனி நதி இந்தியாவின் எந்த மாநிலத்தில் ஓடுகிறது?
அ) ஒரிசா ஆ) கேரளா
இ) ராஜஸ்தான் ஈ) ஆந்திராபிரதேசம்
12. பிரேசில் நாட்டின் பிரசித்தி பெற்ற நடனம்
அ) மேற்கத்திய நடனம் ஆ) பரதநாட்டியம்
இ) ஜாஸ் ஈ) சம்பா
13. மாவீரன் அலெக்சாண்டருடைய குதிரையின் பெயர்
அ) டேவிட் ஆ) லூசி
இ) பியூசிபேலஸ் ஈ) போரஸ்
14. சீனாவின் தேசிய மலர்
அ) நார்சிசஸ் ஆ) தாமரை
இ) ரோஜா ஈ) மல்லிகை
15. பேரடைஸ் ரீகைண்டு என்ற கவிதையை எழுதியவர்
அ) வில்லியம் பிளேக் ஆ) ஷேக்ஸ்பியர்
இ) ரபீந்தரநாத் தாகூர் ஈ) ஜான் மில்டன்
விடைகள்: 1(ஆ), 2(ஈ), 3(ஆ), 4(ஆ), 5(ஆ), 6(அ), 7(ஈ), 8(அ), 9(இ),
10(ஈ) 11(இ), 12(ஈ), 13(இ), 14(அ), 15(ஈ)
0 comments:
Post a Comment