TNPSC-VAO-GROUP-IV-GOVT-EXAM-Question Answers 20-09-2010 (டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை)

1. கிழக்கிந்தியக் கம்பெனி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
அ) 1200    ஆ) 1400
இ) 1600    ஈ) 1800

2. சுத்த சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவியர் யார்?
அ) நாராயண குரு    ஆ) ராமலிங்க அடிகளார்
இ) வைகுண்ட சுவாமி    ஈ) ரமண மகரிஷி

3. முகலாய பேரரசை நிறுவியவர் யார்?
அ) பாபர்    ஆ) அக்பர்
இ) அவுரங்கசீப்    ஈ) ஹூமாயூன்

4. கிருஷ்ண தேவராயர் எந்த வம்சத்தை சார்ந்தவர்?
அ) சலுவா வம்சம்    ஆ) சங்கமா வம்சம்
இ) ஆரவீடு வம்சம்    ஈ) துலுவா வம்சம்

5. இந்திய தேசிய காங்கிரசை உருவாக்கியவர்?
அ) எம்.கே.காந்தி    ஆ) அன்னிபெசன்ட்
இ) டபிள்யூ.சி.பானர்ஜி    ஈ) ஏ.ஓ.ஹியூம்

6. குச்சிப்புடி நடனம் எந்த மாநிலத்தில் தோன்றியது?
அ) ஒரிசா    ஆ) கர்நாடகா
இ) ஆந்திரா    ஈ) குஜராத்

7. இந்தியாவில் 2000ம் ஆண்டு குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினர்?
அ) ஜான் மேஜர்    ஆ) பில் கிளின்டன்
இ) சேம் நுஜோமா    ஈ) செங்கோ ஒபசாஞ்சோ

8. தமிழகத்தில் சிறிய ஜப்பான் என அழைக்கப்படும் நகரம்?
அ) மதுரை    ஆ) கோவை
இ) சிவகாசி    ஈ) சென்னை

9. பாபா ஆம்தே என்பவர்?
அ) பாடகர்    ஆ) சமூக நல ஊழியர்
இ) அரசியல்வாதி    ஈ) ஓவியர்

10. "காட்' ஒப்பந்தம் கையெழுத்தான நாடு?
அ) ஜப்பான்    ஆ) மொராக்கோ
இ) ரஷ்யா    ஈ) அமெரிக்கா

11. கார்ல் மார்க்ஸ் பிறந்த நாடு எது?
அ) பிரிட்டன்    ஆ) ரஷ்யா
இ) ஜெர்மனி    ஈ) பிரான்ஸ்

12. 88ஆல் வகுபடும் மிகப்பெரிய நான்கு இலக்க எண்?
அ) 9944    ஆ) 9768
இ) 8888    ஈ) 9988

13. ஹைட்ரஜன் குண்டு தயாரிக்க தேவையான தனிமங்கள்?
அ) ஹைட்ரஜனும் ஹீலியமும்    ஆ) நைட்ரஜனும் ஹீலியமும்
இ) டியூட்ரானும் டிரிட்டானும்    ஈ) ஆல்பா கதிரும் லிதியமும்

14. ஸ்பெர்மட்டோ கோணியா காணப்படும் இடம்?
அ) அண்டகம்    ஆ) விந்தகம்
இ) மூளை    ஈ) சிறுநீரகம்

15. இந்தியாவின் முதலாவது தொழிற்கொள்கை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?
அ) 1947    ஆ) 1948
இ) 1949    ஈ) 1950

விடைகள்: 1.(இ), 2.(ஆ), 3.(அ), 4.(ஈ), 5.(ஈ), 6.(இ), 7.(ஈ), 8.(இ),
                    9.(ஆ), 10.(ஆ), 11.(இ), 12.(அ), 13.(இ), 14.(ஆ), 15.(ஆ)

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.