TNPSC Invention Questions easy to remember!!

TNPSC Invention Question with Answers

1. டிஸ்கவரி ஆப் இந்தியா புத்தகத்தை நேரு எந்த சிறையிலிருந்து எழுதினார்?
அ) மும்பை ஆ) திகார்
இ)அகமத்நகர் கோட்டை சிறை ஈ) டில்லி
2. ராடார் கருவியை கண்டுபிடித்தவர் யார்?
அ) ராபர்ட் வாட்சன் ஆ) எடிசன்
இ) அலெக்சாண்டர் ஈ) வில்சன்
3. தாமஸ் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
அ) பாட்மின்டன் ஆ) கிரிக்கெட்
இ) கால்பந்து ஈ) கோல்ப்
4. ஹாட்மெயில் உருவாக்கியவர் யார்?
அ) சார்லஸ் பேபேஜ் ஆ) சபீர் பாட்டியா
இ) ஸ்ட்ரவுட் ஸ்ட்ரவுப் ஈ) ஜேம்ஸ் கோசலிங்
5. உலக தொழு நோய் தினம் என்று கடைப்பிடிக்கபடுகிறது?
அ) டிசம்பர் 31 ஆ) ஜனவரி 30
இ)ஜனவரி 20 ஈ) ஜனவரி 31
6. பூமத்திய ரேகையை இரு முறை கடக்கும் ஆறு எது?
அ) கங்கை ஆ) நைல்
இ) அமேசான் ஈ) சட்லஜ்
7. ரிசர்வ் வங்கி எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது?
அ) 1949 ஆ) 1950
இ) 1962 ஈ) 1970
8. புலிட்சர் விருது எந்த துறையை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது?
அ) இலக்கியம் ஆ) விளையாட்டு
இ) அறிவியல் ஈ) பத்திரிகை
9. இரத்த அழுத்தத்தை கணக்கிட பயன்படும் கருவி?
அ) ஸ்பைக்மோ மீட்டர் ஆ) சீஸ்மோ மீட்டர்
இ) மோனோ மீட்டர் ஈ) தெர்மா மீட்டர்
10. இந்தியா அதிகமாக இறக்குமதி செய்யும் விவசாய பொருள்?
அ) பருப்பு வகைகள் ஆ) நெல்
இ) சமையல் எண்ணெய் ஈ) கோதுமை
11. கிராண்ட் ஓல்டு மேன் ஆப் இந்தியா என்று அழைக்கப்பட்டவர்?
அ) மகாத்மா காந்தி ஆ) தாதா பாய் நவ்ரோஜி
இ) நேதாஜி ஈ) நேரு
12. விண்வெளிக்கு சென்ற நாயின் பெயர் என்ன?
அ) டாமி ஆ) லைக்கா
இ) டைகர் ஈ) ஜிம்மி
13. நாக்கு இல்லாத உயிரினம் எது?
அ) பனி கரடி ஆ) செந்நாய்
இ) ஆமை ஈ) முதலை
14. 2010ம் ஆண்டிற்கான இந்திரா காந்தி விருது பெற்றவர்?
அ) சேக் ஹசினா ஆ) கிரண்பேடி
இ) அருந்ததி ராய் ஈ) ஷீலா தீக்ஷித்
15. கைவிலக்கு ஏந்திய காரிகை என்று அழைக்கப்பட்டவர்?
அ) நைட்டிங்கேல் ஆ) இந்திராகாந்தி
இ) சரோஜினி நாயுடு ஈ) மதர் தெரசா

விடைகள்: 1(இ), 2(அ), 3(அ), 4(ஆ), 5(ஈ), 6(இ), 7(அ), 8(ஈ),
9(அ), 10(இ) 11(ஆ), 12(ஆ), 13(ஈ), 14(அ), 15(அ)

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.