General Knowledge about Science for TNPSC TRP Exam Preparation
1. உலக ஓசோன் தினம் கடைபிடிக்கப்படும் நாள்?
அ) செப்டம்பர் 8 ஆ) ஆகஸ்ட் 8
இ) செப்டம்பர் 16 ஈ) ஆகஸ்ட் 16
2. ஈபிள் டவரை நிறுவியவர் யார்?
அ) அலெக்சாண்டர் ஈபிள் ஆ) ஜான் ஈபிள்
இ) தாமஸ் ஈபிள் ஈ) கிரிஸ் ஈபிள்
3. ஹாரிபாட்டர் புத்தகங்களின் ஆசிரியர் ?
அ) சேக்ஸ்பியர் ஆ)ஷெல்லி
இ) எமிலி பிரான்ட் ஈ) ஜெ.கே.ரவுலிங்
4. எந்த துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு "மகசேசே விருது' வழங்கப்படுகிறது?
அ) இலக்கியம் ஆ) அறிவியல்
இ)சமூக அறிவியல் ஈ) கணிதம்
5. தாவரவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
அ) ராபர்ட் பிரவுன் ஆ) கரோலஸ் லினயஸ்
இ) தியோர்பிரஸ்டஸ் ஈ) சந்திர போஸ்
6. இந்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
அ) 2000 ஆ) 2007
இ) 2004 ஈ) 2005
7. தீக்குச்சியின் நுனியில் உள்ள வேதியல் பொருள் எது?
அ) சிவப்பு பாஸ்பரஸ் ஆ) வெள்ளை பாஸ்பரஸ்
இ) துத்தநாகம் ஈ) குரோமியம்
8. இந்திய விளையாட்டு ஆய்வு மையம் எங்கு அமைந்துள்ளது?
அ) டில்லி ஆ) சென்னை
இ) கொச்சின் ஈ) பாட்டியாலா
9. குயின் ஆப் அட்ரியாடிக் என்று அழைக்கப்படும் நகரம் எது?
அ) வெனிஸ் ஆ) ஸ்டாக்ஹோம்
இ) சிகாகோ ஈ) டோக்கியோ
10. இந்திய புலிகளின் அறிவியல் பெயர் என்ன?
அ) பெலிஸ் டைகரிஸ் ஆ) பேந்தரா டைகிரிஸ்
இ) பெலிஸ் சவுஸ் ஈ) பெலிஸ் டைகர்
11. 2010 கோல்டன் பூட் விருதை வென்ற வீரர்?
அ) ரொனால்டோ ஆ) மெஸி
இ) முல்லர் ஈ) குலோஸ்
12. சுயராஜ் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர்?
அ) நேரு ஆ) காந்தி
இ) பால கங்காதர திலகர் ஈ) நேதாஜி
13. தற்போதைய ஆந்திர முதல்வர் யார்?
அ) எடியூரப்பா ஆ) ரோசய்யா
இ) ராஜசேகரரெட்டி ஈ) வைத்தியலிங்கம்
14. பெல்காம் பிரச்னை எந்த இரு மாநிலங்களின் தொடர்புடையவை?
அ) தமிழ்நாடு,ஆந்திரா ஆ) கர்நாடகா,ஆந்திரா
இ)மகாராஷ்டிரா,கர்நாடகா ஈ) மகாராஷ்டிரா,குஜராத்
15. தமிழ்நாட்டின் கலாசார தலைநகரம் என்று அழைக்கப்படும் நகரம்?
அ) மதுரை ஆ) சென்னை
இ) கோவை ஈ) திருச்சி
விடைகள்: 1(இ), 2(அ), 3(ஈ), 4(அ), 5(இ), 6(ஈ), 7(ஆ), 8(ஈ),
9(அ), 10(ஆ), 11(இ), 12(இ), 13(ஆ), 14(இ), 15(அ)
0 comments:
Post a Comment