TNPSC General Knowledge Sample Question Answers -September 2010


TNPSC General Knowledge Sample Question Answers Part-1

1. சாம்பியன்ஸ் லீக் கோப்பை வென்ற அணி எது?
அ) சென்னை லயன்ஸ்    ஆ) சென்னை சூப்பர் கிங்ஸ்
இ) வாரியர்ஸ்        ஈ) தெற்கு ஆஸ்திரேலியா

2. அண்மையில் எந்த கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது?
அ) ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோயில்    ஆ) பழநி, முருகன் கோயில்
இ) தஞ்சை, பெரியகோயில்    ஈ) மதுரை, மீனாட்சி அம்மன் கோயில்

3. எந்த தொழிற்சாலைக்கு அண்மையில் சென்னை  ஐகோர்ட் தடை விதித்தது?
அ) ஸ்டெர்லைட், தூத்துக்குடி    ஆ) பாக்சைட், விளாங்குடி
இ) பாரத் ஆயில், வேலூர்    ஈ)  டான்செட், திருநெல்வேலி

4. மிருகங்களின் நடத்தையை பற்றி படிக்கும் படிப்பின் பெயர்
அ) எத்தாலஜி        ஆ) ஜியோசயின்ஸ்
இ) எபிகிராபி        ஈ) எத்திக்ஸ்

5. நார்வேயின் தலைநகரம் எது?
அ) அலாஸ்கா        ஆ) ஓஸ்லோ
இ) கலிபோர்னியா    ஈ) கம்போடியா

6. நட்சத்திரம், கிரகங்களின் தூரத்தை குறிப்பிட பயன்படுத்துவது?
அ) மீட்டர்        ஆ) கிலோமீட்டர்
இ) ஒளி ஆண்டு        ஈ) அடி

7. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்  200 ரன்கள் எடுத்த வீரர்
அ) சச்சின்    ஆ) தோனி
இ) பாண்டிங்    ஈ) காலிஸ்

8. தமிழக தலைமை செயலாளரின் பெயர் என்ன?
அ) மாலதி        ஆ) ஸ்ரீபதி
இ) ராவ்        ஈ) இறையன்பு

9. மத்திய வெளியுறவு துறை அமைச்சர் யார்?
அ) ஜெய்ராம் ரமேஷ்    ஆ) எஸ்.எம்.கிருஷ்ணா
இ) வயலார் ரவி        ஈ) வீரப்ப மொய்லி

10. உலக விலங்குகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
அ) செப்டம்பர் 4        ஆ) அக்டோபர் 4
இ) டிசம்பர் 10        ஈ) நவம்பர் 13

11. தாகூர் எந்த ஆண்டு நோபல் பரிசை வென்றார்?
அ) 1855        ஆ) 1913
இ) 1940        ஈ) 1955

12. இந்தியாவின் எந்த மாநிலத்தில் பாதுகாப்பு படைக்கான சிறப்பு சட்டம் உள்ளது?
அ) பஞ்சாப்        ஆ) மேற்கு வங்கம்
இ) காஷ்மீர்        ஈ) குஜராத்

13. தேசிய அடையாள அட்டை எண் எத்தனை இலக்கங்களை கொண்டது?
அ) 5        ஆ) 12
இ) 7        ஈ) 10

14. எந்த நாட்டு கிரிக்கெட் வீரர்கள் அண்மையில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கினர்?
அ) ஆஸ்திரேலியா    ஆ) பாகிஸ்தான்
இ) இங்கிலாந்து        ஈ) நியூசிலாந்து

15. டீயூட்ரியம் என்பது எதன் ஐசோடோப்பு?
 அ) குளோரின்    ஆ) யூரேனியம்  
 இ) சோடியம்    ஈ) ஹைட்ரஜன்

விடைகள்: 1(ஆ), 2(இ), 3(அ), 4(அ), 5(ஆ), 6(இ), 7(அ), 8(அ), 9(ஆ), 10(ஆ)
11(ஆ), 12(இ), 13(ஆ), 14(ஆ), 15(ஈ)


TNPSC General Knowledge Sample Question Answers Part-2




1. வில்லியம் விக்ரி 1996ம் ஆண்டு எந்த துறையில் நோபல் பரிசு பெற்றார்?
அ) மருத்துவம்    ஆ) பொருளியல்
இ) இயற்பியல்     ஈ) வேதியியல்

2. ஊழலை ஒழிக்க இந்தியாவுக்கு உதவும் அமைப்பு எது?
அ) ஸ்காட்லாந்து யார்டு    ஆ) உலகவங்கி
இ) இன்டர்போல்    ஈ) ஏ.டி.பி.,

3. கடல்நீரில் உள்ள உப்பின் சதவீதம் எவ்வளவு?
அ) 30    ஆ) 32
இ) 35    ஈ) 37

4. பூகம்பம் அடிக்கடி ஏற்படக்கூடிய பகுதி எது?
அ) மால்வா பீடபூமி    ஆ) இமயமலைத் தொடர்
இ) ஆரவல்லி மலைத்தொடர்    ஈ) தக்காணப் பீடபூமி

5. ரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
அ) மலேசியா    ஆ) இந்தோனேஷியா
இ) பிரேசில்    ஈ) இலங்கை

6. மக்கள் நெருக்கம் மிகுந்த நாடு எது?
அ) பர்மா    ஆ) சீனா
இ) வங்கதேசம்    ஈ) இந்தியா

7. நவீன இந்தியாவை உருவாக்கிய கவர்னர் யார்?
அ) டல்ஹவுசி    ஆ) மேயோ
இ) ரிப்பன்    ஈ) எல்ஜின்

8. அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை எழுதியவர் யார்?
அ) வாஷிங்டன்    ஆ) ஜேம்ஸ் மோடிசன்
இ) ஜான் ஆடம்ஸ்    ஈ) தாமஸ் ஜெபர்சன்

9. ரஷ்யப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
அ) டிராட்ஸ்கி    ஆ) லெனின்
இ) காரல் மார்க்ஸ்    ஈ) கெரன்ஸ்கி

10. நவீன இந்திய மறுமலர்ச்சியைத் துவக்கியவர் யார்?
அ) அரவிந்தர்    ஆ) விவேகானந்தர்
இ) ராஜா ராம்மோகன்ராய்    ஈ) கே.சி.சென்

11. பஞ்சசீலக் கொள்கை உருவாக்கப்பட்ட ஆண்டு என்ன?
அ) 1952    ஆ) 1954
இ) 1956    ஈ) 1958

12. பூமிக்கு மிக அருகில் சுற்றி வரும் கிரகம் எது?
அ) புதன்        ஆ) வியாழன்
இ) சனி        ஈ) வீனஸ்

13. "சத்திய சோதனை' புத்தகத்தை காந்திஜி எந்த மொழியில் எழுதினார்?
அ) ஆங்கிலம்    ஆ) இந்தி
இ) குஜராத்தி    ஈ) சமஸ்கிருதம்

14. "ஹாலி' வால்நட்சத்திரம் எந்த ஆண்டுக்குப் பின் தெரியும்?
அ) 2060    ஆ) 2062
இ) 2064    ஈ) 2066

15. டென்னிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
அ) அமெரிக்கா        ஆ) ஜெர்மனி
இ) பிரான்ஸ்        ஈ) சுவிட்சர்லாந்து

விடைகள்:
1 (ஆ) 2 (இ) 3 (ஆ) 4 (ஈ) 5 (அ) 6 (இ) 7 (அ) 8 (அ) 9 (ஆ)10 (இ)
11 (ஆ)  12 (ஈ)   13 (அ)   14 (இ)   15 (ஈ)



Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.