TNPSC-General Knowledge Preparation September 2016-Part 2 (நாட்டு நடப்பு தெரியுமா உங்களுக்கு...)

சிக்ஸ் மெஷின் என்னும் புத்தகத்தை எழுதியவர்.........வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கெய்ல்

''தேசிய மாதிரி ஆய்வு மையம்' நடத்திய சர்வே படி, சுகாதார அடிப்படையில் மிக துாய்மையான மாநிலம்....
சிக்கிம்

தேசிய உணவு மற்றும் விவசாய கழகத்தின் சிறந்த தோட்டக்கலை விருதை 2016 ம் ஆண்டிற்காக வென்ற மாநிலம்
ஹரியானா

50 சதவீத மானியத்துடன் ஸ்கூட்டி வாகனத்தை தனது மாநில கல்லூரி மாணவிகளுக்கு தர உள்ள மாநிலம்
காஷ்மீர்

மெர்ல்போன் கிரிக்கெட் கிளப் அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்றுள்ள ஒரே இந்திய பெண் கிரிக்கெட் வீரர்
அஞ்சும் சோப்ரா

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் சமீபத்தில் மொழி பெயர்க்கப்பட்ட மொழி
சமஸ்கிருதம்

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.