கிருஷி விஸ்வ வித்யாலயா எனப்படும் விவசாய அருங்காட்சியகம் எங்கு உள்ளது?சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூர்.
ராம்குமார் ராமநாதன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
டென்னிஸ்
ஜியோனி மொபைல் நிறுவனம், எந்த மாநில அரசின் கூட்டு முயற்சியோடு இந்தியாவில் உற்பத்தியை தொடங்க உள்ளது?
ஹரியானா
வெனிசுலா நாட்டின் மார்கரிட்டா நகரத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் முக்கிய நிகழ்வு எது?
அணி சேரா நாடுகளின் மாநாடு
நாட்டின் தலைமை பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்ரமணியம் தலைமையில், எந்த பொருளின் பற்றாக்குறை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது?
பயறுகள்
2016ம் ஆண்டு துலீப் கோப்பையை (கிரிக்கெட் ) வென்ற அணி?
இந்தியா ப்ளூ
ஸ்வச் பாரத் எனும் தூய்மை இந்தியா திட்டத்தின் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள மூதாட்டி யார்?
105 வயது குன்வர் பாய்

0 comments:
Post a Comment