'இந்திரா 2016' என்பது எந்த நாட்டுடன் இந்தியா கொண்டுள்ள ராணுவ பயிற்சி?ரஷ்யா
உலகின் மிகப் பெரிய சூரிய ஒளி மின்சார உற்பத்தி நிலையம் எங்கு அமைக்கப் படுகிறது?
ராமநாதபுரம், கமுதியில்.- அதானி குழுமத்தோடு தமிழ்நாடு அரசு இணைந்து அமைக்க உள்ளது.
ஜெஸ்ஸி ஓவன்ஸ் ஒலிம்பிக் நல்லெண்ண விருது இந்த ஆண்டு யாருக்கு தரப்பட்டுள்ளது?
மறைந்த குத்துச் சண்டை வீரர் முகமது அலி.
அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதர் யார்?
நவ்விட்டேஜ்சாமா
ஜி.எஸ்.டி.,கவுன்சில் எங்கு அமைக்கப்பட உள்ளது?
புதுடில்லி
'பரம்இஷான்' என்னும் சூப்பர் கம்ப்யூட்டர் முறை எங்கு அமைக்கப்பட உள்ளது?
ஐ.ஐ.டி., கவுகாத்தி
'டுவிட்டர்' மூலமாக எந்த பங்கு சந்தையின் புள்ளி விபரங்களை அறியலாம்?
பி.எஸ்.,இ., எனப்படும் மும்பை பங்கு சந்தையின் புள்ளி விபரங்களை அறியலாம்.
'சார்க்' நாடுகளின் பாதுகாப்பு ஆலோசனை மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
புதுடில்லி
'மலக்காஸ்' எனப்படும் புயலால் சமீபத்தில் பாதிக்கப்பட்ட நாடு எது?
ஜப்பான்

0 comments:
Post a Comment