உலகில் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் எங்கு அமைய உள்ளது? குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு மொடேரா என்னும் பெயரும் உண்டு. தற்போது 54000 பேர் அமர்ந்து பார்க்க கூடிய இந்த மைதானம் , விரைவில் 1,10,000 பேர் அமரக் கூடியதாக அமைக்கப்பட உள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் 100024 பேர் அமர்ந்து போட்டிகளை காண முடியும்.
சமீபத்திய முடிவுகளின்படி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவின் நிலை என்ன?
இந்தியா 7வது இடத்தில் உள்ளது. முதல் 6 இடங்களில் ஈராக், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, பாகிஸ்தான், சிரியா, ஏமன் நாடுகள் உள்ளன.
ரத்தன் வத்தல் குழுவின் பரிந்துரை எதோடு தொடர்புடையது?
இந்தியாவில் டிஜிட்டல் முறை பரிவர்த்தனைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பானது இந்த பரிந்துரை.
2016 ம் ஆண்டுக்கான டைம் பத்திரிகையின் சிறந்த மனிதர் யார்?
அமெரிக்க அதிபராக உள்ள டொனால்டு டிரம்ப்
உலகப் பொருளாதார அமைப்பு நடத்திய ஆய்வின் படி எந்த மொழி உலகில் மிக அதிக செல்வாக்கை கொண்டுள்ளது?
ஆங்கிலம்
பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவரும் மருத்துவக் காப்பீடு மூலம் முழுவதுமாக பாதுகாக்கப்பட்டுள்ள முதல் மாவட்டம் எது?
விஜயவாடா

0 comments:
Post a Comment