சர்வதேச தடகள அமைப்புகளின் கூட்டமைப்பு வழங்கிய 2016ம் ஆண்டுக்கான சிறந்த ஆண் வீரருக்கான விருதை வென்றவர் யார்? உசைன் போல்ட்
தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது?
டிசம்பர் 2
தேசிய பங்கு சந்தையின் புதிய தலைமை நிர்வாகி யார்?
ரவிச்சந்திரன்
இந்தியாவில் ரொக்கப் பணம் இல்லாத முழுவதும் மொபைல் வர்த்தகத்தை டிசம்பர் 1 முதல் செயல்படுத்த உள்ள மாநிலம் எது?
கோவா
145 எம் 777 ரக மிக லேசான ஹோவைட்சர் துப்பாக்கிகளை இந்தியா எங்கிருந்து வாங்க உள்ளது?
அமெரிக்கா
ஏ.ஐ.டி.ஏ., எனப்படும் அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் முதல் பெண் தலைவராக யார் பதவி ஏற்றுள்ளார்?
பிரவின் மகாஜன்
2016ம் ஆண்டுக்கான பார்முலா 1 அபுதாபி கிராண்ட் ப்ரீ கார் ரேஸ் பட்டம் வென்றவர் யார்?
இங்கிலாந்தை சேர்ந்த பார்முலா 1 வீரர் லீவிஸ் ஹாமில்டன்
2016ம் ஆண்டுக்கான டேவிஸ் கோப்பை டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்ற நாடு எது?
அர்ஜென்டினா
0 comments:
Post a Comment