7th Standard Tamil - Seyyul Study Material

TNPSC 7th Standard Tamil - Seyyul Study Material

வாழ்த்து பாடலை இயற்றியவர் ?

Answer :- திரு.வி.க

திரு.வி.க.என்பதன் விரிவாக்கம் ?

Answer :- திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கல்யாண சுந்தரனார்

திரு.வி.க.வின் பெற்றோர் ?

Answer :- விருத்தாசலனார்-சின்னம்மையார்

திரு.வி.க. பிறந்த ஊர் ?
Answer :- காஞ்சிபுரத்தில் உள்ள துள்ளம்

துள்ளம் தற்போது அழைக்கப்படும் பெயர் ?

Answer :- தண்டலம்


Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.