TNPSC-VAO-GROUP-IV-GOVT-EXAM-Question Answers 28-02-2017 (டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை)

82. பௌதித தசெனத்தில் காரணகாரியக் கோட்பாட்டைச் சார்ந்து உள்ள கொள்கைகள்
அ) பிரதித்ய சமுத்பாகம் ஆ) ஷனிக்கபாதம்
இ) இரண்டும் ஈ) எதுவுமில்லை

83. கீழ்கண்ட குழுவில் சேராத ஒன்று
அ) மெய்கண்டார் ஆ) அருள் நந்தி சிவம்
இ) மறைஞான சம்பந்தர் ஈ) சிவப்பிரகாசர்

84. நியாயாவின் கூற்றுப்படி உலகம்:
அ) எண்ணங்களைச் சாராதது ஆ) எண்ணங்களைச் சார்ந்தது
இ) இரண்டும் ஈ) எதுவுமில்லை

85. பொருத்துக
அ) மாண்டூக்யகாரிகை 1) பாதராயனர்
ஆ) வேதாந்த சூத்திரம் 2) சதானந்தர்
இ) வேதாந்த சாரம் 3) தர்மராஜதுவேந்திரன்
ஈ) வேதாந்த பரிபாசம் 4) கௌடபாதர்

குறியீடுகள்
அ ஆ இ ஈ
அ) 3 1 2 4
ஆ) 4 2 1 3
இ) 2 1 4 3
ஈ) 4 1 2 3

86. பொருத்துக
அ)ஸ்ரீசம்பிராதயம் 1) விஷ்ணுவாமி
ஆ)பிரம்ம சம்பிராதயம் 2) நிம்பார்க்
இ)ருத்ர சம்பிராதயம் 3) மத்வர்
ஈ)கனக சம்பிரதாயம் 4) இராமனசர்

குறியீடுகள்
அ ஆ இ ஈ
அ) 4 3 1 2
ஆ) 3 4 1 2
இ) 4 2 3 1
ஈ) 2 4 3 1

87.ஆலயத்தை ஐந்து முறை வலம் வந்தால் ஏற்படும் பலன்
அ) காரியம் நிறைவேறும் ஆ) மக்கட் செல்வம் ஏற்படும்
இ) செல்வம் பெருகும் ஈ) நினைத்தது நடக்கும்

88. சிவபெருமானுக்குரிய ஒரு ஆயுதம்
அ) எரியகல் ஆ) கதை இ) கேடயம் ஈ) சக்கரம்

89. பொருத்துக
மூலமந்திரம் இறைவன்
அ) ஓம் நமசிவாய 1) இறைவன்
ஆ) ஓம் நமோ நாராயணா 2) தேவி
இ) ஓம் உமா தேவ்யை நம 3) விஷ்ணு
ஈ) ஓம் சரவண பவாய நம 4) சிவன்

குறியீடுகள்
அ ஆ இ ஈ
அ) 4 3 2 1
ஆ) 4 2 3 1
இ ) 3 1 4 2
ஈ) 3 4 1 2

90. பொருத்துக
அ) ஸ்பரிச தீக்கை 1) பார்வை
ஆ) நயன தீக்கை 2) தொடுதல்
இ) மனை தீக்கை 3) உபதேசம்
ஈ) வாசக தீக்கை 4) நினைவு
குறியீடுகள்
அ) 1 2 4 3
ஆ) 2 1 4 3
இ) 2 3 1 4
ஈ) 3 4 2 1

விடைகள்: 82.இ 83.ஈ 84.அ 85.ஈ 86.அ 87.ஈ 88.அ 89.அ 90.ஆ

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.