TNPSC-VAO-GROUP-IV-GOVT-EXAM-Question Answers 10-01-2017 (டி.என்.பி.எஸ்.சி. வினா விடை)

8) கீழ்க்கண்ட இணைகளில் எது பொருத்தமற்றது?
நுால் ஆசிரியர்
அ) திருவுந்தியார் - உய்யாவந்த தேவர்
ஆ) சிவஞானபோதம் - உமாபதி சிவம்
இ) திருவருட்பா - ஆண்டாள்
ஈ) திருவாசகம் - மாணிக்கவாசகர்

9) சிவன் எந்த காலகட்டத்திலிருந்து வழிபடப்படுகிறார் ?
அ) அதர்வ வேத காலம் ஆ) யஜூர் வேத காலம்
இ) உபநிட காலம் ஈ) புராண காலம்

10) இந்து மதம் சார்ந்த பின்வரும் கூற்றுக்கான தீர்வு செய்க
1. இந்து சமூகத்துவம் இந்துவின் வாழ்வியல் முறையை
அடிப்படையாக கொண்டது
2. இந்து சமூகத்துவம் இந்தியாவின் வாழ்வியல் முறையை அடிப்படையாக கொண்டது
இதில் எது சரி

அ) 1-மட்டும் சரி ஆ) 3-மட்டும்; சரி இ) 4-மட்டும் சரி ஈ) 1-ம் 2-ம் சரி

11) சால் மரத்தடியில் அமர்ந்து தவமியற்றி ஞானம் அடையப்பெற்ற மகாபுருஷர்
அ) புத்தர் ஆ) ரிஷப தேவர் இ) குரு நானக் ஈ) மகாவீரர்

12) தவறாக இணைக்கப்பட்டுள்ளது எது ?
அ) ருத்ரா - புயல் மற்றும் மின்னலின் கடவுள்
ஆ) சோமா - அகத்துாண்டுதலின் கடவுள்;
இ) இந்திரா - நீதிக்கு உண்டான கடவுள்
ஈ) புராஜன்யா - மழைக்கு உரிய கடவுள்

13) சாங்கியம் ஒப்புக்கொள்வது
அ) ஜீவன் முக்தி ஆ) விதேக முக்தி இ) இரண்டும் ஈ) எதுவுமில்லை

14) பொருத்துக
கடவுளின் வடிவம் சமயம்
அ) கானபத்யம் 1) பேரொளி வடிவம்
ஆ) கௌமாரம் 2) தாய் வடிவம்
இ) சாக்தேயம் 3) ஓங்கார வடிவம்
ஈ) சௌமாரம் 4) பேரின்ப வடிவம்
குறியீடுகள்
அ ஆ இ ஈ
அ) 3 4 2 1
ஆ) 1 3 2 4
இ) 2 3 1 4
ஈ) 3 2 4 1

15) இந்து மதத்தின் குழந்தைப் பருவ சடங்குகளாவன
அ) அன்னபிரசன்ன, வித்யாரம்ப, நாமகரண, ஜாதகாரம்ப
ஆ) ஜாதகாரம்ப, நாமகரண, அன்னபிரசன்ன, வித்யாரம்ப
இ) நாமகரண, அன்னபிரசன்ன, ஜாதகாரம்ப, வித்யாரம்ப
ஈ) வித்யாரம்ப, ஜாதகாரம்ப, நாமகரண, அன்னபிரசன்ன

Share

& Comment

0 comments:

Post a Comment

 

Copyright © 2015 Somperi Consulting™ is a registered trademark.

Designed by Templateism | Somperi.Com. Hosted on Blogger Platform.